26-01-2024, 10:31 PM
(This post was last modified: 20-08-2024, 08:16 PM by rainbowrajan2. Edited 23 times in total. Edited 23 times in total.
Edit Reason: all episodes completed
)
விமர்சனங்கள் மற்றும் நன்றி பதில்களை படிக்காமல், தங்கு தடையின்றி இந்த நாவலை படிக்க இங்கிருந்து ஆரம்பியுங்கள்.
இந்த கதை ஒரு Experimental Nonlinear Immersive Mindfuck Experience Novel. சில, பல மாற்றங்கள் முந்தய அத்தியாயங்களில் நான் செய்ய இருக்கிறேன். அப்படி செய்யும்போது இந்த பக்கத்தில் எப்போது, எங்கே மாற்றம் செய்தேன் என்று குறிப்பிடுவேன்.
இந்த கதை படிப்பதற்கு சற்று சிரமமாகவே இருக்கும். நுனிபுல்லாக படித்தால் சிரமம்.
இதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். அதனால் என்னை திட்டுவதற்கோ, வசை பாடுவதற்கோ உங்களுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் அதையும் கடந்து நான் இந்த கதையை எழுதி முடித்துவிட்டேன்.
லாஜிக் இல்லை. நம்ப முடியாத கட்டுக்கதை என்ற விமர்சனங்களை எதிர்நோக்கியே இந்த நாவலை பாதி எழுதி இருக்கிறேன். சும்மா கண்டபடி யோசித்த கற்பனைக் கதை என்று லைட்டாக எடுத்துக் கொள்ளுங்கள்.
No unnecessary tension.
இந்த கதை ஒரு Immersive Nonlinear Novel. அப்படியென்றால் என்ன?
Immersive = மூழ்கி அமிழ்ந்து உணர்தல்.
Nonlinear = வரிசையாகவும், நேரடியாகவும் கதையை எழுதாமல், ஏற்ற இறக்கமாக (Zig-Zag) கதையை எழுதும் எழுத்து நடைமுறை.
அதாவது, படிக்கும் வாசகர்கள் ஒவ்வொரு வாக்கியத்தையும் விடாமல் படித்து, தாமாகவே அதில் மூழ்கி, ஒரு சில கணங்களுக்கு யதார்த்தத்தை மறந்து, கதையின் தன்மை மற்றும் உணர்வுகளை புரிந்து கொண்டு அதில் அமிழ்ந்து திளைப்பதுதான் இந்த நாவலின் எழுத்து நடைமுறை. மேலும் ஒவ்வொரு அத்தியாத்திலும் இன்னொரு அத்தியாயத்தின் தொடர்பு இருக்கும். அதை உங்கள் மனதில் தொடர்பு படுத்திக்கொண்டால், இந்த நாவலை ரசிப்பீர்கள். Please try.
கிளைமாக்ஸ் எழுதி முடித்துவிட்டேன். 32 அத்தியாயங்கள் எழுதி இருக்கிறேன். 230 பக்கங்களுக்கும் மேல்.
இந்த கதையை ஆவலுடன் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு சிறிய update. இந்த கதைக்கு எவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்றும், இந்த கதையின் முழு PDF file படிக்க எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்றும் ஒரு சர்வே எடுக்க நினைக்கிறேன்.
அந்த PDF விருப்பமானவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். PDFஇல் சில Exclusive படங்கள் மற்றும் தகவல்களை சேர்க்கப் போகிறேன்.
உங்களுக்கு விருப்பம் இருந்தால் கீழே உள்ள சர்வே லிங்க்கில் உங்கள் விமர்சனங்களை தெரிவியுங்கள்.
வெண்பஞ்சு மேகம் PDF சர்வே
சர்வே 30-Apr-2024 முடிவடையும்.
கதை அத்தியாயங்கள்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 23 cont
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 29 - cont
அத்தியாயம் 30
அத்தியாயம் 30 - Cont
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
பின்னுரை