26-01-2024, 08:21 PM
(This post was last modified: 26-01-2024, 08:57 PM by rainbowrajan2. Edited 1 time in total. Edited 1 time in total.)
(22-01-2024, 05:12 PM)Rajar32 Wrote: intha story la ye first engagement panitu apram than okka pora mathiri solitu, suddena tour poi anga othu pregnant aagi, egapatta confusions. next story la apdi ilama eluthunga.
உங்கள் கருத்துக்கு நன்றி. எங்கேஜ்மெண்ட் அப்புறம் செக்ஸ் என்று நடக்கவில்லை. மீண்டும் படியுங்கள்.
கதையை இன்னும் படிக்காதவர்கள் spoiler-ஐ தவிருங்கள்.
நான் முன்னரே சொல்லியபடி, சில, சில லாஜிக் தவறுகள் இருக்கலாம். ஆனாலும் கோர்வையாக எழுதி இருக்கிறேன் என்று நம்புகிறேன். லாஜிக் இடிக்கும் சரியான இடங்கள் என்று குறிப்பிட்டு சொன்னால், அதை திருத்திவிடுகிறேன்.
சில சின்ன விஷயங்களை, வாக்கியங்களை விட்டு விடாமல் படியுங்கள். உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.
மீண்டும் சொல்கிறேன். நான் சில லாஜிக் தவறுகள் செய்திருக்கலாம். சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
என் மன்மார்ந்த நன்றிகள்.