25-01-2024, 05:19 PM
நம்ம வீட்ல என்ன situation இருக்குனு பாத்து அடுத்தவங்க வீட்லயும் அதே மாதிரி தான் இருக்கும்னு நினைக்க கூடாது bro.. சில பேர்ட அம்மா அப்பா ரொம்ப மோசமா இருப்பாங்க.. மருமகள கொடுமப் படுதுற மாதிரி நடந்துகுவாங்க.. சில பேர் பிரெண்ட்லி யா இருப்பாங்க.. சில பேர்ட வீடு சின்னதா இருக்கும்.. ரூம் எல்லாம் ஹால் ஓட சேர்ந்து இருக்கும்.. ரூம் ல பேசுறது கூட ஹால் ல இருக்குறவங்களுக்கு கேக்கும்.. சில வீடுகள் பெருசா இருக்கும்.. ஹால் ரொம்ப பெருசா இருக்கும்.. ரூம் எல்லாம் பெருசா இடைவெளி விட்டு ஒவ்வொரு ரூமும் attached bathroom ஓட இருக்கும்.. அந்த மாதிரி வீட்ல எல்லா திருட்டு வேலைகளும் நடக்கும்.. திருட்டு வேலைகள் பண்ண நினைக்கிறவங்க எப்படியாச்சும் அத பண்ணிகிட்டு தான் இருப்பாங்க bro.. எத்தனையோ வீடுகள்ல இது மாதிரி எல்லாம் நடக்கத் தான் செய்யிது bro.. நீங்க ஒரு வட்டத்துக்குள்ள மட்டும் யோசிக்காதிங்க..