25-01-2024, 12:36 PM
(24-01-2024, 11:10 PM)Geneliarasigan Wrote: இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை நண்பா,நாளை தான் இந்த கதைக்கு எழுத தொடங்க வேண்டும்.அனுவின் portion முடித்துவிட்டு மதிவதனி part எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன். உங்கள் ஆர்வத்திற்காக மதிவதனி portion அடுத்த பாகமாக கொடுக்கிறேன்.நாளை அல்லது நாளை மறுநாள் மதிவதனி portion வரும்.