25-01-2024, 02:26 AM
கதை ஆங்கிலத்தில் 2007 இல் வெளியிடப்பட்டது. எனது மனைவியும் கபடியும் என்று தமிழ் மொழிபெயர்ப்பு பதிப்பு (மீரா ஜாஸ்மின்) 13 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த கதை படிக்க மிகவும் நன்றாக இருக்கும் ஆனால் கதை பாதியிலேயே நிறுத்திவிட்டார் அதை சில இடங்களில் திருத்தந்தை செய்து தொடர விரும்புகிறேன் நண்பர்களே உங்கள் ஆதரவு கிடைக்குமா நண்பர்களே..?