24-01-2024, 01:26 PM
அப்புறம் கிளம்பி காலேஜுக்கு போனேன். கொஞ்சம் பதட்டமா இருந்துச்சி. நா தல குணிஞ்சுட்டே கிளாஸ் ரூம் வரைக்கும் போனேன்.
என் இடத்தை பாத்த சாய் பால்லவியும் இல்ல அமலாவும் இல்ல. Bag வச்சிட்டு ரம்யா கிட்டயும் திவ்யா கிட்டயும் போனேன்.
என்னடா ரொம்ப பிஸி போல அப்படின்னு ரெண்டு பேரும் கேட்டாங்க. இல்லப்பா.
ஆமா ஏன் சாம் டல்லா இருக்க அப்படின்னு ரம்யா கேட்டா.
சாம்: அப்படியா தெறிற
ரம்யா: ஆமா
சாம்: என்ன திவ்யா அமைதியா இருக்க நீனு
திவ்யா: மம் சீக்கிரம் வெளில போலாமா ஒரு நாலு bore அடிக்கு ரொம்ப
சாம்: அவலோதான போலாம் ஆனா ஒரு ரெண்டு வாரம் போகட்டும்
ரம்யா: ஏண்டா ரெண்டு வாரம்
சாம்: இல்லப்பா சொந்தக்காரங்க ஓருத்தவுங்க உடம்பு சரி இல்லாம இருக்காங்க அதா
திவ்யா: நீ போய் கூட இருந்து பார்க்கவா போற
சாம்: இல்ல திவ்யா
ரம்யா: அப்புறம் என்னடா ஒரு வீகெண்ட் அன்னைக்கு மாதுரி
சாம்: சரி போலாம் எண்ணைக்குண்ணு சொல்ற
ரம்யா/திவ்யா: சூப்பர் சாம்
அப்போ ஆண்ட்ரியா மேம் வந்தாங்க வந்து என்ன கூப்பிட்டாங்க.
ஆண்ட்ரியா: என்ன சாம் நல்லா தூங்குணியா
சாம்: இல்ல மேம்
ஆண்ட்ரியா: ஏண்டா
சாம்: பயமா இருக்கு மேம்
ஆண்ட்ரியா: பயமா எதுக்கு சாம் அதா எல்லாம் நேத்தே பேசி முடிச்சாச்சுல்ல
சாம்: ஆமா மேம் ஆனா ஏதோ guiltya ஃபீல் பண்ற
ஆண்ட்ரியா: ஏன் சாம் உனக்கு என்ன பிடிக்கலையா
அப்போ ஜோதிகா மேம் வந்தாங்க. என்ன ரெண்டு பேரும் சீரியஸா பேசிட்டு இருக்கிங்க.
ஐயோ இல்ல மேம் சும்மா பேசிட்டு இருந்தோம். ஜோதிகா மேம் என்ன பாத்து ரகசியமா சிரிச்சாங்க.
சரி அப்போ பேசிட்டு அனுப்பு ஆண்ட்ரியா அவன.
இல்ல ஜோ வேண்டாம் ஒரு நிமிஷம் போதும். சரி பேசிட்டு வா சாம் அப்படின்னு ஜோ மேம் உள்ள போனாங்க.
ஆண்ட்ரியா: சாம் நீ எப்போ பிரீண்ணு சொல்லு
சாம்: நீங்க சொல்லுங்க மேம்
ஆண்ட்ரியா: லஞ்ச் ப்ரேக்ல வெளில மீட் பண்ணலாம்
சாம்: ஓகே மேம்.
சரி கிளாசுக்கு போ எப்போவும் போல இரு சரியா. ஓகே மேம். தட்ஸ் மை பாய் அப்படின்னு தட்டி கொடுத்துட்டு போனாங்க.
எனக்கு ஆண்ட்ரியா மேம் eh புரிஞ்சிக்க முடியல. அப்புறம் நானும் என் இடத்தில போய் உக்காந்தேன்.
இன்னைக்கு என் பக்கத்துல ரெண்டு பேரும் வரல. எனக்கு அமலா ஏன் வரல அப்படின்னு மண்டைல ஓடிட்டே இருந்துச்சி.
ஜோ மேம் கிளாஸ் எடுக்க நா அமலாக்கு மெஸேஜ் பண்ண
சாம்: ஏண்டி கிளாசுக்கு வரல
ஒரு நிமிஷத்துல ரிப்ளை பண்ணுனா
அமலா: உடம்பு சரி இல்ல சாம் அதா
சாம்: நா பயந்து போய்ட்டேன் தெரியுமா நீ வரலண்ணு
அமலா: எதுக்கு பயம் நா ஏதாவது பண்ணிக்குவன்னா
சாம்: அப்படி இல்ல அமலா
அமலா: அதா நேத்து நீ எனக்காக பேசி முடிச்சி வச்சுட்டியே சாம்
சாம்: ஆமா அதா ஏன் வரலண்ணு பயந்துட்ட
அமலா: எனக்கும் ஆசை தா சாம் இன்னைக்கு வர நேத்து ஃபுல்லா முடிக்களையா இன்னைக்கு வந்து முடிக்கணும்ன்னு நினைச்ச
அமலா அப்படி மெஸேஜ் பன்னதும் எனக்கு நம்பிக்கை வந்துச்சி அவ மேல.
சாம்: ஆமா வந்திருந்தா இன்னைக்கு பண்ணிருக்களாம்.
அமலா: ஏன் இன்னைக்கும் பல்லவி வரலையா
சாம்: ஆமாண்டி. வர்றியா இப்போ கிளம்பி.
அமலா: மம் ரொம்ப தா ஆசை போல
சாம்: ஆமா ஆசை தா. சரி ஜோ மேம் கிளாஸ் நா அப்புறம் மெஸேஜ் பண்ற.
அமலா: உன் டாவு கிளாசா மம் பாரு பாரு நல்லா பாரு
சாம்: ச்சீ போடி
அமலா: bye da
அப்புறம் ஜோ மேம் கிளாஸ் முடிய ஒவ்வொரு கிளாஸ்ஸா முடிஞ்சு லஞ்ச் ப்ரேக் வந்துச்சி.
அஞ்சனா ரம்யா திவ்யா திரு வந்தாங்க.
சாப்பிட போலமான்னு திரு கேக்க. நீங்க சாப்பிட போங்க அப்படின்னு சொன்னா.
அஞ்சனா: ஏன் சாம் என்ன ஆச்சி
சாம்: இல்ல என் ப்ரெண்ட் வெளில வெயிட் பண்றான் ஊருல இருந்து வந்து இருக்கா அதா அவன் கூட சாப்பிட போனும்.
திவ்யா: சரி சரி போய்ட்டு வா
ரம்யா திரு திவ்யா போக அஞ்சனா மட்டும் திரும்ப வந்தா.
என்னடா அப்போ இன்னைக்கு ஈவ்னிங் மீட் பண்ண முடியாதா. கஷ்டம் தா அஞ்சனா. பாக்கலாம் சரியா. சரி டா .
சரி அஞ்சனா நா போய்ட்டு வந்திடுர. மம் bye da.
நா வேகமா கார் எடுக்க போனேன். அப்போ ஆண்ட்ரியா மேம் கால் பண்ணாங்க.
சொல்லுங்க மேம். சாம் நா பக்கத்துல இருக்கிற ரெஸ்டாரன்ட்ல வெயிட் பண்ற வா. ஓகே மேம் வெளில கார் எடுக்க வந்துட்டு இருக்க. மம் சரி பாத்து வா. பை மேம். மம்.