24-01-2024, 02:45 AM
(This post was last modified: 24-01-2024, 08:38 AM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(23-01-2024, 11:24 PM)krishkj Wrote: Ennama ovoru varium sethukee irukinga
Paah chance less Shetty oda purva jenmam place la Sruthi ku second show kateetan
Romantic hot scenes.... Shruthi salaichava illa kateetinga... Shetty oda aayul palan adainjutan pola
Well done superb narration.... Views varatho terila ninga podra effort ku kodana kodi nandringal
Keep rocking and entertain us....
நன்றி நண்பா...நீங்கள் தரும் கமென்ட் தான் ஊக்கம் தருகிறது..அந்த ஊக்கம் தான் கதை எழுத ஆர்வம் வருகிறது.ஆர்வம் தான் கற்பனையாக விரிகிறது..அது தான் ஓரளவு ரசிக்கும் படி என்னால் கதையை கொடுக்க முடிகிறது.கதை நன்றாக வருவதற்கு முழு காரணம் உங்களை போன்ற வாசகர்கள் தான்.இன்னும் ஒரு 8 update தான் வரும் என்று நினைக்கிறேன் நண்பா..இன்னுமொரு ஸ்ருதி,ஷெட்டி கூடல்,அனிதா வருகை,அதன் பின் நடக்கும் சில விசயங்களை காமெடி ஆக சொல்லலாம் என்று நினைக்கிறேன்.ஸ்ருதி,ஷெட்டி உறவை அனிதா கண்டுபிடித்தல், ஸ்ருதி,அனிதா மோதல்,அடுத்து CLIMAX.climax இல் இதுவரை கதையில் வராத ஒரு முக்கிய character வர போகிறது.அவ்வளவு தான் நண்பா கதை.இதை எவ்வளவுக்கு எவ்வளவு VIEWS வருகிறதோ அந்த அளவு சீக்கிரம் முடித்து விடுவேன்..