23-01-2024, 10:37 AM
மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் செல்வி மற்றும் பார்வதி உடன் நடக்கும் தொடுதல் அதை ஹீரோயின் உமா பார்த்து பொறாமை கொண்டு கண்ணில் இருந்து கண்ணீர் சிந்தி அதை ஹீரோ கண்டு உமாவை கோபத்தை கட்டுப்படுத்த வந்து கதையில் வரும் காட்சி பார்க்கும் போது மனதில் எவ்வளவு ஆசை செல்வா மேல் உள்ளது என்பதை தெரிய படுத்துகிறது.