22-01-2024, 10:44 PM
நல்லா எடுத்து இருக்க தம்பி.. ஆனா ஒரு 4 இடத்துல ஷேக் ஆகி இருக்கு.. அது பரவாயில்ல எடிட்ல பார்த்துக்கலாம்.. என்றான் சுகேய்ல்
அப்பாடா.. நான் செலெக்ட் ஆயிட்டேன் என்று நிம்மதி ஆனேன்..
உனக்கு எடிட்டிங் தெரியுமா என்று சற்றென்று கேட்டான் சுகேய்ல்
ஐயோ.. இந்த கேள்வியை நான் கொஞ்சம்கூட எதிர் பார்க்கவில்லை..
அவனை பார்த்து திருதிருவென்று முழித்தேன்..
சரி அது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல.. நாங்க எடிட் பண்ணும் போது நீயும் கூடவே இருந்து பாரு.. ஈஸியா கத்துக்கலாம்.. என்றான் சுகேய்ல்
அப்பாடா.. அவனே கண்வீன்ஸ் ஆகிட்டான் என்று சந்தோஷப்பட்டேன்..
நடுல அவன் சொன்ன ஒரு வார்த்தையை மீண்டும் ரீவைண்டு போட்டு பார்த்தேன்..
நாங்க எடிட் பண்ணும் போது.. நாங்க.. நாங்க.. நாங்க.. எடிட் பண்ணும்போது
நாங்க என்று சொன்னானே.. அப்படினா.. எடிட்டிங்ல பம்மியும் கூட இருப்பாளா.. ஆகா.. அவளோட அருகாமையை கற்பனை பார்த்து உடம்பு சிலிர்த்தேன்..
இப்போ ஷூட் பண்ண விடியோவை எடிட் பண்ணலாம் வா.. என்று என்னை எடிட்டிங் ரூம் கூட்டிக்கொண்டு போனான் சுகேய்ல்
எடிட் ரூமை பார்த்து அசந்து விட்டேன்..
செம செட் அப்பில் வைத்து இருந்தான்
பெரிய பெரிய ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர்ஸ்.. 2 மெகா சைஸ் மானிட்டர்கள்..
ஹை காண்பிகிரேஷன் கணிப்பொறி..
டிஜிட்டல் ஸ்கிரிப்ளிங் பேட் வித் பென் பால் (ஹேண்ட் மவுஸ்)
எங்கே எங்கே கட் பண்ண வேண்டும்.. எங்கே எங்கே கிளிப்பிங்ஸ் டெலிட் பண்ணவேண்டும் என்ற குறிப்புகள் எடுத்துக்கொள்ள அந்த டிஜிட்டல் ஸ்கிப்ரிலிங் பேட் யூஸ் பண்ணிக்கொள்ளலாம்..
சுகேய்ல் தன்னுடைய சிஸ்டம் ஆன் பண்ணி எடிட்டிங் பண்ண ஆரம்பித்தான்..
களைப்பு தெரியாமல் இருக்க பழையகாலத்து இளையராஜா மோகன் ஹிட்ஸ் காம்பினேஷன் பாடல்களை மெலிதாய் பாடவிட்டான்
நான் கவனமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்..
என்னடா.. சாப்பிடவரளியா.. என்று கொஞ்சலான மலையாளம் கலந்த குரல் என் பின்பக்கம் இருந்து வந்தது..
அந்த குரலை கேட்டதுமே என்னுடைய உடம்புக்குள் ஏதோ சூடேறுவது போல இருந்தது..
நான் திரும்பி பார்த்தவன் இன்ப அதிர்ச்சியில் உறைந்தேன்
தொடரும் 5
கடனால் கை மாறிய காயத்ரி
என்னை ஞாபகம் இருக்கா?
வந்தனா விஷ்ணு கதைகள்
https://xossipy.com/forum-63.html
என்னை ஞாபகம் இருக்கா?
வந்தனா விஷ்ணு கதைகள்
https://xossipy.com/forum-63.html