22-01-2024, 03:50 PM
சிறிது நேர ஓய்வுக்கு பிறகு மெல்ல என் நெஞ்சின் மேல் இருந்து எழுந்தாள் ரோஸி
லேசாய் தள்ளாடி தள்ளாடி மேஜைக்கு அருகில் சென்றாள்
ஒஸ்தி சரக்கை ஒரு சின்ன கட்டிங் அளவுக்கு கண்ணாடி டம்ளரில் கவிழ்த்தாள்
ஒரு சிப்.. மறு சிப்.. அடித்தாள்
ஆஹா குடிப்பதில் கூட ரொம்ப ரசனை உள்ளவளாக குடிக்கிறாளே என்று ஆச்சரியப்பட்டேன்
இவள் மொடா குடிகாரி இல்லை..
ஒரு குவாட்டர் வாங்கி குடித்தால் கூட ஒரு நாள் முழுவதும்.. அதை கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து ரசித்து ரெண்டு ரெண்டு சீப்பாக அடிக்கிறாள்
குடிப்பதில் கூட ஒரு வகை அழகையும் கவர்ச்சியையும் காட்டுகிறாள் ரோஸி என்று எண்ணிக்கொண்டேன்..
மீண்டும் அவள் நடையில் ஒரு சின்ன தள்ளாட்டம்
என்னை நோக்கி மெல்ல தள்ளாடி தள்ளாடி வந்தாள்
என்னை மெல்ல குனிந்து கூர்ந்து உத்து உத்து பார்த்தாள்.. என்னவோ யோசித்தாள்
ஐயோ.. என்ன இப்படி பார்க்கிறாள்.. நான் ரோஷன் பொணம் இல்லை என்று தெரிந்து விட்டதா.. என்று திடுக்கிட்டேன்..
நல்லவேளை அவள் படுக்கை அறை அரை இருட்டிலேயே இருந்தது..
ஒரே ஒரு நைட் லேம்ப்.. மித மிஞ்சிய ஜீரோ வாட்ஸ்ஸில் எரிந்து கொண்டு இருந்தது..
அந்த வெளிச்சத்தில் உருவங்கள் மட்டும்தான் தெரியுமே தவிர.. முகம் தெளிவாக தெரியாது..
என்னை குனிந்து என் கழுத்தை கட்டி அனைத்து தூக்கினாள்
நானும் அவளோடது சேர்ந்து பாதி எழுந்தேன்..
மெல்ல கட்டிலுக்கு குறுக்காக என்னை படுக்கவைத்தாள்
என்ன பண்ணுகிறாள் என்று யோசித்து கொண்டே நானும் அவளுக்கு முரடு பிடிக்காமல் நகர்ந்து குறுக்காக படுத்து ஒத்துழைப்பு கொடுத்தேன்
மொபைல் வைத்து இருந்த மேஜை நோக்கி தாளடியபடி சென்றாள்
விக்ரம்.. இப்போ ரோஷன் முகம் தெரியுதான்னு பாரு.. என்று போதையில் குளறியபடி.. என்னை நோக்கி மொபைல் கேமராவை அட்ஜஸ்ட் பண்ணி போக்கஸ் பன்னாள்
அவ்ளோதான்.. வீடியோ காலில் என் முகத்துக்கு நேராய் விக்ரம் தெரிந்தான்..
நானும் விக்ரமும் இப்போது நேருக்கு நேர் பார்த்து கொண்டோம்..
ஏய்.. ஏய்.. இது.. இது.. என்று விக்ரம் கத்தினான்..
ஐயோ.. பெரிய மச்சன் விக்ரமிடம் வசமா மாட்டிகிட்டேனே.. என்று நான் பயந்து நடுங்க ஆரம்பித்தேன்..
தொடரும் 57