22-01-2024, 09:33 AM
(This post was last modified: 22-01-2024, 09:34 AM by rojaraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
கதையின் போக்கு மிகவும் எதார்த்தமாக உள்ளது, படிக்கும் போது ஆசிரியர் சொல்லும் காட்சிகள் மன கண்முன் அப்படியே தெரிகின்றது, கதை உயிரோட்டமாக எழுச்சியுடன் பயணிக்கின்றது, வாழ்த்துக்கள்