21-01-2024, 01:57 PM
(21-01-2024, 11:12 AM)Geneliarasigan Wrote: உண்மையை சொல்ல வேண்டுமென்றால் உங்களை போன்ற ஒரு சிலர் comment தான் என்னை தொடர்ந்து எழுத வைத்து கொண்டு இருக்கிறது ப்ரோ..thank you very much.மதிவதனி part அனுவின் episode முன்பு தான் கொடுத்து உள்ளேன்.இப்பொழுது continuity Miss ஆகாமல் அனுவின் எபிசோட் கொடுத்து முடித்து விடுவதாக எண்ணி உள்ளேன்.ஏதோ என்னால் முடிந்த அளவு யோசித்து எழுத பார்க்கிறேன்.மதிவதனி part அடுத்த பாகத்திற்கு பின் வரும்...நிகழ்கால பிரியங்கா வரும் பொழுது மன்னர் கால கதையை முடித்து விடுவதாக திட்டம் வைத்து உள்ளேன்..climax மட்டும் எப்படி நால்வர் ஒன்று சேர்ந்து காத்தவராயனை கொல்ல போகிறார்கள் என்பது suspense..


