20-01-2024, 06:37 AM
கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை நண்பா.ஒவ்வொரு திருப்பங்களும் எதிர் பாராத வகையில் அருமையாக இருக்கிறது
கதையை ஒரு கக்கோல்டு கதை என்று சொல்லி விட முடியாது அந்த அளவுக்கு இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு பேலன்ஸ் செய்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்கும் நிலை வந்து விட்ட நிலையிலும் உண்மையான அன்பு காரணமாக இருவரும் பொறுமையாக அமர்ந்து பேசினால் பிரச்சினைகளை சரி செய்வது எளிது என்று ஒவ்வொருவர் வாழ்விலும் தேவையான தகவல்களை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பா
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்