19-01-2024, 08:41 PM
சரி நான் சொல்றேன். இப்ப வேண்டாம். டயர்டா இருக்கு. தூங்கலாம் அம்மு.
அதற்கு மேல் அவரை கட்டாயப்படுத்த விருப்பமில்லாமல், நான் அமைதியாக, ஏனோ அன்று செக்ஸில் ஈடுபட இருவருக்குமே ஆர்வமில்லை. அணைத்த படி உறங்கி விட்டோம்.
காலை எழுந்ததும் வழக்கமான பரபரப்பு. எதையுமே நின்று நிதானித்து எதையும் பேச கூட நேரமில்லாமல் அவசர அவசரமாக ஸ்கூலுக்கு கிளம்பியாயிற்று. கணவர் ஏனோ இந்த பத்து நாட்களாக எந்த வேலையும் கவனிக்காமல் எந்நேரமும் தன் லாப்டாப்பில் மட்டும் பிஸினஸை கவனித்து வந்தார். அதனால் அவருக்கும் மதிய உணவு செய்து வைக்க வேண்டியிருந்தது.
எக்ஸாம் நாட்கள் நெருங்க நெருங்க பள்ளியிலும் தீ பற்றிக் கொண்டது போல பரபரப்பு தான். நல்ல ரிசல்ட் தர வேண்டும் என்ற முனைப்பில் பள்ளி நிர்வாகம் ஒரு பக்கம் விரட்ட, எங்களுக்குமே அந்த ஆர்வம் இருந்ததால் எல்லோரும் பரபரப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தோம். ராகவ், சுனில், ப்ரபா, வாட்ச்மேன் கிழவன், பிரின்ஸிபல், கரஸ் ஈவன் குப்தா, லாவண்யா எல்லோரும் சுத்தமாக மனதிலிருந்து கழண்டுக் கொள்ள, நான் ஒரு டீச்சராக மாறி விட்டேன். ஒரு விதத்தில் இதுவும் நிம்மதியாகவும் திருப்தியாகவும் இருந்தது.
நானும் லாவண்யாவும் எப்போதாவது எதிரில் முட்டிக் கொள்ள வேண்டியிருந்தாலும், இருவருக்குமே இருந்த ப்ரசரில் நின்று பேச நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது நேரம். வீட்டில் சென்று சந்திக்கவோ, காரில் ஒன்றாக பயணிக்கவோ சந்தர்ப்பம் அமையவில்லை. நிரந்தரமாக இல்லா விட்டாலும், தற்போதைக்கு, லாவண்யாவுடன் விலகி இருப்பது என் மனதுக்கு ஆரோக்கியமான விசயமாகப் பட்டது.
என் கள்ளக் காதலர்களை எளிதாக ஒதுக்கி விட்ட என்னால் என் கள்ளக் காதலி லாவண்யாவிடம் அப்படி விலகுவது எளிதான வேலையாக இருக்கும் என்று தோன்றவில்லை. அவளுடன் தனிமையில் இருக்க வேண்டிய சூழ்நிலை அமைந்தால் கழுதை எதையாவது சொல்லி செய்து என் மனதை கலைத்து விடுவாள். அதனால் கொஞ்ச நாள் கண்டும் காணாமல் இருந்து விட்டு, மனம் திடமானதும் நட்பை தொடரலாம் என்று முடிவு செய்து, புன்னகைகளையும், ஹாய்களையும் சொல்லி அவளை கடந்தேன். அவளும் புரிந்துக் கொண்டாலோ, அல்லது அவளுக்கும் நேரமில்லையோ, என்னை தொந்தரவு செய்யாமல் அளவோடு நடந்துக் கொண்டாள்.
புதன் கிழமை அன்று இரவு என் கணவர் என்னிடம் அம்மு மும்பை வரை ஒரு வேலை இருக்கு. வேலையை முடிச்சுக் குடுத்தா ஒரு கணிசமான தொகை கமிசனா கிடைக்கும். எனக்கும் வீட்டிலே உட்கார்ந்து உட்கார்ந்து போர் அடிக்குது. போயிட்டு வரட்டுமா என்றார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நீண்ட நாட்களுக்குப் பின் என் கணவர் வெளியூர் செல்கிறார். சில காலம் முன் அப்படி அவர் வெளியூர் செல்வதை நான் விரும்பினேன். ஏன் அவருமே விரும்பினார். இப்போது எல்லாம் தலைகீழ்.
எத்தனை நாளாகும்?
ஓன் ஆர் டூ டேஸ் தான். எப்படியும் வெள்ளிக் கிழமை நைட் வீட்டுக்கு வந்திடுவேன்.
கண்டிப்பா வந்திடனும். வர முடியும்ன்னா மட்டும் போயிட்டு வாங்க. அடிக்கடி போன் பண்ணனும். பழைய நினைப்பு எதுவும் இருக்கவே கூடாது.
ம்... சரி...
டாக்டர் கிட்டே செக்கப் போகனும். நினைப்புலே வைச்சிக்கங்க.
அதை ஞாபகப்படுத்தாதே. எரிச்சலா வருது. என்னாலே முடியாது.
முடிஞ்சாகனும். எனக்கு குழந்தை வேணும்.
வேற வழி இருக்கான்னு பார்ப்போம்.
என்ன உளர்றீங்க. எனக்கு உங்க குழந்தை வேணும்.
சரிடி... யோசிக்கிறேன்.
யோசிக்க எல்லாம் வேண்டாம். நீங்க வந்ததும் நாம செய்ற அடுத்த வேலை, டாக்டரை பார்த்து டெஸ்ட் எடுக்குறதுதான். அதுக்கு ஒத்துக்கிறதா இருந்தா மும்பை போகலாம்.
வர வர நீ ரொம்ப டாமினேட் பண்றே.
இனி அப்படி தான். நான் சொல்றது தான் இனி நடக்கனும்.
அப்ப ஒரு கிஸ் குடு.
கழுதை... சரி வாங்க.
ஒரு வாரம் செக்ஸ் இல்லாத எங்கள் இருவரின் உடல்களும் மீண்டும் தாபத்துடனும், மோகத்துடனும் கட்டிலில் பின்னி பிணைந்துக் கொண்டன. எந்த வித தூண்டுதலும் இல்லாத இயல்பான காமத்தில் உடல்கள் இணைந்து பிரிய, இருவரும் உறக்கத்தினுள் விழுந்தோம்.
வியாழக் கிழமை காலை என் கணவர் மும்பை செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து விட்டு, ஸ்கூலுக்கு கிளம்பினேன். இருவரும் பஸ் ஸ்டேண்ட் வரை ஒன்றாக நடந்து சென்றோம். வழியில் கணவருக்கு நிறைய அட்வைஸ் வாரி விட, அவர்...
அடடா... நீ என்ன இப்படி மாறிட்டே. என்று சலித்துக் கொண்டார்.
ஏன் எரிச்சலா இருக்கா?
இல்லைடா செல்லம். இது கூட ஒரு தனி சுகமா தான் இருக்கு. இப்படியே இரு.
ம்... அது... ஒழுங்கா போயிட்டு ஒழுங்கா வாங்க.
உத்தரவு மஹாராணி.
ஏங்க ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே...
என்னடி செல்லம்.
சீக்கிரம் கார் ஓட்ட கத்துக்கங்க. மனசிலே இருக்க வெறுப்பை தூக்கி போட்டுட்டு இந்த காரை ஓட்டனும் நீங்க.
இப்ப என் மனசிலே எந்த வெறுப்பும் இல்லைடி அம்மு. யார் மேலேயும் வெறுப்பு இல்லை. எனக்கு தான் என் அம்மு முழுசா திரும்ப கிடைச்சிட்டாளே. அது போதும். சீக்கிரம் ட்ரைவிங் கத்துக்கிட்டு காரையும் ஓட்டுறேன். உன்னையும்....
ம்ம்ம்... காலைலே ரொம்ப மூட்லே இருக்கீங்களோ...
அம்மு...
ம்...
கெட்ட வார்த்தைலே சொல்லவா?
நான் தலையை திருப்பி அவரை பார்க்க, அவரும் என்னை பார்க்க...
சில நொடிகள் யோசித்து...
வேண்டாம். இனி நமக்குள்ளே எல்லாமே நார்மலா இருக்கட்டும். இப்படி தான் ஆரம்பிக்கும். அப்புறம் வளரும் என்றேன்.
அப்பன்னா...
தேவைப்பட்டா... பெட்லே... ரொம்ப மூடா இருந்தா பேசலாம். அதுவும் நம்மை ரெண்டு பேர் சம்பந்தமா தான் இருக்கனும். இப்படி நடுவழிலே பொது இடத்திலே கண்டிப்பா இனி வேண்டாம் என்றேன் கண்டிப்போடு.
அவர் வழக்கம் போல தலையாட்ட, நான் சிரிப்புடன் அவருக்கு விடை கொடுத்து அவர் போக வேண்டிய டவுன் பஸ்ஸில் ஏற்றி வழி அனுப்பி விட்டு என் பஸ்ஸுக்கு காத்திருக்க துவங்கினேன்.
அன்று இரவு நீண்ட நாட்களுக்கு பின் வீட்டில் என் கணவர் இல்லாமல் தனியாக. மனதில் எந்த சஞ்சலமும் இல்லை என்றாலும், தனிமை கொஞ்சம் வாட்டியது. ஆனால் ஸ்கூலில் வேலை கடுமையாக இருந்த காரணத்தால் சீக்கிரம் உறக்கம் கவ்விக் கொள்ள தூங்கி விட்டேன்.
அன்றும் அடுத்த நாளும் ஸ்கூல் வேலைகளின் நடுவில் எதையும் நினைக்கவோ, யோசிக்கவோ நேரமின்றி கழிய, இரவு கணவருடன் நீண்ட செல்போன் பேச்சுகள் திருப்தியாக போக, நிம்மதியாகவே கழிந்தது. ஆனால் வெள்ளிக் கிழமை மாலை ஸ்கூலை விட்டு கிளம்பும் போது என் கணவர் அனுப்பிய மெசெஜ் கொஞ்சம் எரிச்சலை மூட்டியது.
அம்மு... இன்னைக்கு ரிடர்ன் வர முடியாதுன்னு நினைக்கிறேன். வேலை முடியலை. மே பி சண்டே நைட் ரிடர்ன் வந்துடுவேன் என்று மெசெஜ் அனுப்பியிருக்க, எனக்கு கடுப்பாகி விட்டது. ஸ்கூல் கேட்டை கடந்து பஸ் நிற்கும் இடம் வரை நடந்து கொஞ்சம் முன்னாலேயே ஒரு மர நிழலில் ஒதுங்கி என் கணவருக்கு போன் செய்தேன்.
அவர் எடுத்த உடனேயே எதுவும் பேசாதீங்க. இப்ப நீங்க ப்ளைட் பிடிச்சு உடனே வீட்டுக்கு வந்தாகனும் என்றேன் கடுமையான குரலில்.
என்ன அம்மு இது?
என்ன நொன்ன அம்மு? முடியுமா முடியாதா?
மெளனம்...
சொல்லுங்க...
மெளனம்.
டேய்....
நான் பேசலாமா கூடாதா?
பேசுங்க... ஆனா முடியுமா முடியாதான்னு மட்டும் சொல்லுங்க.
...
என்ன...
90 பர்சண்ட் முடிஞ்சுருச்சு அம்மு. உழைப்பு எல்லாம் வேஸ்ட் ஆகிடும். புரிஞ்சுக்க...
இப்ப எனக்கு பணம் தேவையில்லை... நீங்க தான் வேணும்.
இதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே பஸ் வந்து விட ஓடிப் போய் ஏறிக் கொண்டேன். ஏர் பட்ஸை எடுத்து காதில் பொருத்திக் கொண்டு என் கணவரிடம் பேச்சை தொடர்ந்தேன். என் கணவர் என்னென்னமோ சொல்லிக் கொண்டிருக்க, பஸ்ஸில் இருந்த கூட்டத்தில் என் கணவரிடம் கடிந்து பேச முடியாமல் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டே எதேச்சையாக சாலையில் பார்வையை செலுத்தியவளின் கண்களில் லாவண்யாவின் கார் என்னை கடப்பதை கண்டு அந்த பக்கம் பார்வையை திருப்ப, நொடியில் காருக்குள் பின் சீட்டில் ஒரு ஆண் உட்கார்ந்திருக்கும் அசைவு தெரிய, உற்று பார்ப்பதற்குள் காரின் முன் பக்கம் பார்வையை விட்டு விலக, காரின் கருப்பு கண்ணாடிகள் வழியே எதையும் பார்க்க முடியாமல் போக என் கவனம் சிதறியது. உள்ளே இருந்தது யார் என்று தெரியா விட்டாலும் அவன் எட்டி பார்த்ததற்கு லாவண்யா என்னமோ சொல்லி அதட்டியதும், அதற்கு அந்த உருவம் கார் சீட்டில் படுத்து தன்னை மறைத்துக் கொண்டதும் அந்த ஒரு நொடியில் என் கண்களில் பதிந்து விட திருட்டு தேவுடியா. திருந்த மாட்டாளா இவ என்று கோபமாக வந்தது.
லாவண்யாவின் செயலால் என் கவனம் சிதறியதில் என் கணவர் மீதிருந்த கோபம் குறைய, அவர் சொன்னதை கவனமில்லாமலே கேட்டு விட்டு, சரி எப்ப வருவீங்க? என்றேன் ஆயாசமாக.
சண்டே கண்டிப்பா வந்திடுவேண்டி அம்மு.
ம்... கால் பண்ணுங்க... அப்ப்ப்ப...
சரி செல்லம்... கோபப்படாதேடா கன்னுக் குட்டி...
பஸ் என்பதால் அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாமல் நான் சரி சரி... அப்புறம் பேசலாம் என்று காலை கட் பண்ணினேன். இப்போது என் மனம் முழுவதும் லாவண்யாவும் அவள் செயலும் மட்டும் தான் நிரம்பியிருந்தது. யாராயிருக்கும் அது. என் மாணவர்கள் மூன்று பேரில் ஒருவனா? இல்லை, வேறு ஸ்கூல் மேனேஜ்மெண்ட் ஆட்களில் ஒருவனா? என்ற கேள்வி மண்டையை குடைய பஸ்ஸை விட்டு இறங்கி, லாவண்யாவின் வீட்டிற்கு சென்று வேவு பார்க்கலாமா என்ற யோசனை கூட தோன்றியது.
அனைத்தையும் அடக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். இரவு உணவுக்குப் பின் கொஞ்ச நேரம் டிவி பார்க்க முயற்சிக்க, லாவண்யாவை பற்றிய சிந்தனையில் அதிலும் ஈடுபாடு வராமல் போக, பின் அவள் விரும்பினால் அவள் விரும்பிய வாழ்க்கையை வாழட்டும், அதில் எனக்கென்ன உரிமையிருக்கிறது. நல்ல தோழி தான் என்பதால், சமயம் கிடைக்கும் போது, எச்சரிக்கையாக இருக்கும் படி சொல்லலாம். வேறு என்ன செய்ய முடியும் என்று யோசித்த படி களைப்பில் உறங்கி விட்டேன்.
சீக்கிரமே உறங்கி விட்டதால் அதிகாலை மூன்று மணிக்கு முழிப்பு வர பழக்க தோஷத்தில் போனை எடுத்து நெட் ஆன் செய்தேன். என் மூன்று மாணவர்களின் நம்பர்களையும் ப்ளாக் லிஸ்ட்டில் போட்டிருந்தேன். குப்தா ஆன் லைனில் இருந்தார். எந்த பெண்ணை கரெக்ட் பண்ண இரவில் ஆன் லைனில் இருக்கிறாரோ என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டு லாவண்யா நம்பரை பார்த்தேன். ஆஃப் லைன் காட்டியது. எவனுடன் ஓத்துக் கொண்டிருக்கிறாளோ தேவுடியா என்று கோபத்தில் கெட்ட வார்த்தைகளை வாய் முணுமுணுக்க, மெசெஜ் வந்த ஒலி கேட்டு யாரென்று பார்த்தேன்.
என் கணவர்...
ஓபன் பண்ணி பார்த்தேன்.
ஹாய்டா செல்லம். தூக்கம் வரலையா? உனக்கு ஒரு மெயில் அனுப்பிருக்கேன். ஒரு வேர்ட் டாக்குமெண்ட் அனுப்பிருக்கேன். பாஸ்வேர்ட் ப்ரொடெக்டர் டாக்குமெண்ட். பாஸ்வேர்ட் உன் டேட் ஆஃப் பர்த்தான். ஓபன் பண்ணி பாரு.
என்ன டாக்குமெண்ட்...?
நீ ஓபன் பண்ணி பாருடி செல்லம்.
என் கணவருக்கு கால் செய்யலாமா என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு எழுந்து என் லேட்டாப்பை எடுத்து அதை ஆன் செய்து விட்டு ரெஸ்ட் ரூம் சென்று விட்டு திரும்ப வந்தேன். படுக்கையில் கட்டில் பின் புறம் முதுகை சாய்த்தபடி லேப்டாப்பை எடுத்து மடியில் வைத்து மெயில் ஓபன் செய்தேன். கணவர் அனுப்பியிருந்த வேர்ட் டாக்குமெண்ட்டை டவுன்லோட் செய்து ஓபன் செய்தேன்.
மெயில் தமிழில் டைப் செய்யப்பட்டிருந்தது. எடுத்தவுடனே முதல் வாக்கியத்திலேயே லாவண்யாவின் பெயர் கண்ணில் பட கோபமா? பொறாமையா? ஆர்வமா? என்று தெளிவில்லாத உணர்ச்சிகளோடு நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.