19-01-2024, 04:39 PM
(19-01-2024, 06:26 AM)Geneliarasigan Wrote: உங்கள் பதிவிற்கு நன்றி நண்பா,மதிவதனி காத்தவராயன் சாகசங்களை ரசிப்பது போல் நான் சொல்லவில்லை.மற்றவர்கள் காட்டிய சாகசங்களை ரசிப்பது போல் சொல்லி இருந்தேன்.மேலும் அவளுக்கு வீர விளையாட்டுக்கள் மீது இயல்பாகவே நாட்டம் உண்டு.இந்த மாதிரி நேர்மறையான விமர்சனங்களைப் தான் எதிர்பார்க்கிறேன்.
சூட்டை அவளால் உணர முடிந்தது அது அவளுக்குள் பல மாயங்களை உண்டு பண்ணியது என்ற வரியை குறிப்பிட்டேன்.