19-01-2024, 03:58 AM
நீங்கள் இந்த கதையை ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது. ஆனாலும் படிப்பவர்களின் ஆவலை தூண்டி காம ரசம் சொட்ட நீங்க எழுதறீங்க. வாழ்த்துக்கள்.
நீங்கள் முன்பே சொல்லிவிட்டீர்கள். கதை மெதுவாகத்தான் நகரும் என்று. நீங்கள் சொன்னது போல மெதுவாக நகர்ந்தாலும் ரசனையாக இருக்கிறது. நான் வாரப்பத்திரிக்கை படிக்கும் போது அடுத்தது என்ன நடக்கும், எப்போது நடக்கும் என்ற ஆவலை தூண்டி எழுதுபவர்களை ஆதரிப்பேன். அது போல் இந்த தளத்தில் உங்களுடைய கதை படிக்கும்போது எனக்கு தோன்றுகிறது.