18-01-2024, 10:23 PM
(This post was last modified: 18-01-2024, 10:26 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(18-01-2024, 10:10 PM)varmanr663 Wrote: நண்பா உங்களிடம் இருந்து comment வந்ததில் மிக்க மகிழ்ச்சி. நான் உங்கள் காற்றாய் அசுரனாய் வந்த காம வேட்டை கதை படித்துகொண்டிருக்கிறேன். 12 பக்கங்கள் படித்து முடித்து விட்டேன். முழுவதுமாக படித்துவிட்டு comment செய்யலாம் என்று இருந்தேன். Geneliarasigan ஆன உங்களுக்கு ரசிகன் ஆகிவிட்டேன். பழைய காலத்து ராஜா கதைகள் படிப்பது போல ஸ்வாரசியமாக அருமையாக உள்ளது.
நன்றி நண்பா..மீண்டும் நீங்கள் கதை தொடங்க வேண்டும் என்பது என் விருப்பம்.உங்கள் கதைகள் படித்து விட்டு என் நேர்மறையான விமர்சனங்களை முன் வைக்கிறேன்.