18-01-2024, 09:44 PM
(18-01-2024, 08:35 PM)veenaimo Wrote: Appdi illa.. Naan intha author kooda niraya pesi irrukken.. niraya discuss panni irrukken, enakku theriyum avaroda pulse, ippdi venky-a konnuttu kathai ellam avar accept panni irukka vaaippu illa.. i have mailed and messaged him, innum response varala.. vantha udane naan sollren...
நண்பா,
நீங்கள் சற்று பொறுமையாக கதையை வாசித்து இருக்க வேண்டும்.வெங்கி மீண்டு வருவான் என நான் போன பதிலில் ஆரம்பத்திலே குறிப்பிட்டு இருந்தேன்.நண்பர் mallumallu இக்கதையை கற்பனை கதையாக தான் எழுதியுள்ளார்.. அதுனால தான் கதை வகையை fantasy என் குறிப்பிட்டு உள்ளார்.. ஆகையால் கற்பனை கதையில் எதுவேனாலும் நடக்கும், உண்மை கதையை தான் மாற்றி அமைப்பது தப்பு..