18-01-2024, 09:29 PM
(18-01-2024, 07:11 PM)veenaimo Wrote: A cuckold is the husband of an adulterous wife
contented cuckold - wittol
இந்த கதையில் நானும் ஒரு சில பாகங்கள் என்னுடைய கற்பனையும் அடங்கி உள்ளது , நீக்க திடிர் என்று வந்து இப்படி வேங்கியை கொண்டுரு விட்டிர்கள். Cuckold-கு நீங்க பல அர்த்தம் சொல்லலாம் , அதெல்லாம் இந்த கதையை மாற்ற உங்களுக்கு உரிமை தராது.
நீங்க வேணும்னா வேற கதை ஸ்டார்ட் பண்ணுங்க தனியா !!
வணக்கம் நண்பா,
கொஞ்சம் அடுத்த பாகம் வரும் வரை வெயிட் பண்ணவும். இந்த கதை தொடர எனக்கு அனுமதி தந்தது நண்பர் mallumallu தான். அதனால் என் பாணியில் கதையை தொடர்ந்தேன்.ஒவ்வொரு எழுத்தாளருக்கும் வித்தியாசமான கற்பனை உண்டு.அதோடு cockhold நான் முழுவதுமாக நீக்கவில்லை. சில பதிவுகளில் மீண்டும் வரும்.ஒரு வேளை நான் கதையை கொண்டு பாதை சரி இல்லை என்றால் நண்பர் mallumallu மட்டுமே நிறுத்தும் அதிகாரம் உண்டு.ஏனென்றால் அவர் தான் இக்கதையின் படைப்பாளி .மற்ற அனைத்து வாசக நண்பர்களான நீங்கள் கதையை படித்த பிறகு அதன் நிறை குறைகள் கூற கதையை தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்தல் போன்றவற்றை செய்யலாம் தானே.நீங்க பதிந்த பதிவு போல் சில பதிவுகள் வந்ததால் தான் இத்தலத்தில் பல கதைகள் இடையில் நின்றுவிட்டது..