18-01-2024, 08:37 PM
(18-01-2024, 08:09 PM)Muthukdt Wrote: உங்கள் கற்பனை அடங்கி இருக்கிறது என்றால் கதை அப்படியே கிணற்றில் போட்ட கல் போட கிடந்த போது நீங்கள் முன்வந்து மீதியை எழுதி முடித்து இருக்கலாமே நண்பா
இப்போ அபி கதையின் ஆசிரியரிடம் அனுமதி வாங்கி கொண்டு அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப எழுதி வருகிறார் அதனால் அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப விட்டு விடுங்களேன் நண்பா
உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்களே தனியாக எழுதி பதிவு செய்யுங்கள் நண்பா
Kathaya avar eluthala-nu sonna athu vera... summa avar kathaya naan thodara enakku rights illa...