Fantasy " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0"
(18-01-2024, 07:11 PM)veenaimo Wrote: A cuckold is the husband of an adulterous wife
contented cuckold - wittol

இந்த கதையில் நானும் ஒரு சில பாகங்கள் என்னுடைய கற்பனையும் அடங்கி உள்ளது , நீக்க திடிர் என்று வந்து இப்படி வேங்கியை கொண்டுரு விட்டிர்கள். Cuckold-கு நீங்க பல அர்த்தம் சொல்லலாம் , அதெல்லாம் இந்த கதையை மாற்ற உங்களுக்கு உரிமை தராது.

நீங்க வேணும்னா வேற கதை ஸ்டார்ட் பண்ணுங்க தனியா !!

உங்கள் கற்பனை அடங்கி இருக்கிறது என்றால் கதை அப்படியே கிணற்றில் போட்ட கல் போட கிடந்த போது நீங்கள் முன்வந்து மீதியை எழுதி முடித்து இருக்கலாமே நண்பா

இப்போ அபி கதையின் ஆசிரியரிடம் அனுமதி வாங்கி கொண்டு அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப எழுதி வருகிறார் அதனால் அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப விட்டு விடுங்களேன் நண்பா

உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்களே தனியாக எழுதி பதிவு செய்யுங்கள் நண்பா
Like Reply


Messages In This Thread
RE: " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0" - by Muthukdt - 18-01-2024, 08:09 PM



Users browsing this thread: 47 Guest(s)