18-01-2024, 07:00 PM
(18-01-2024, 12:39 PM)donrocky11 Wrote: அருமையான அப்டேட் நண்பரே. இரண்டு நாட்களாக தான் இந்த கதையை படிக்கிறேன். உங்கள் கதைக்களமும் நீங்கள் அதை எடுத்து செல்லும் விதமும் அற்புதம். உங்கள் மற்ற கதைகளை கட்டாயம் படிக்க ஆசை வரவைத்து விட்டீர்கள். நானும் இனிமேல் உங்கள் கதைகளின் ரசிகன் நண்பரே.
உங்கள் பதிவிற்கு நன்றி நண்பரே.உங்களை போன்று ஒரு சிலர் போடும் பதிவுகள் தான் என்னை தொடர்ந்து இந்த தளத்தில் எழுத வைத்து கொண்டு இருக்கிறது..குறை இருந்தாலும் சுட்டி காட்டலாம்..உங்களை போன்ற kriskj நண்பர் தவறு இருந்தாலும்,நிறைகள் இருந்தாலும் தவறாமல் சுட்டி காட்டுவார்.அது என்னை திருத்தி கொள்ள வழி வகுக்கிறது...நன்றி...