Non-erotic கதை‌ படிக்கும் வாசகர்களின் கவனத்திற்கு....
#8
உண்மை, புரிகிறது. போற போக்கில்

Super
Good Update
Nice
Please continue

என்ற பதிவுகளை பார்க்கும் போது கோபம் வருகிறது.

அதிலும் posting freak tag இருக்கும் நபர்கள் ஒரே நேரத்தில் 10 கதைகளுக்கு மேல் பதிவு செய்வது. அதிலும் குறிப்பாக ஒரே கமெண்ட் காப்பி பேஸ்ட் செய்வது இன்னும் எரிச்சலை தருகிறது..

கதையை படித்து ஒருவேளை குறை ஏதும் சொன்னால் கதாசிரியர்கள் கூட ஒருவேளை ஏற்றுக் கொள்வார்கள்.

ஆனால் ரசிகன் என்ற பெயரில் ஒற்றை வரி போடும் நபர்களுக்கு கடுப்பு வருகிறது..

எனக்கு இங்கே சில கதைகளில் நிறைய முரண்பாடுகள். அதைபற்றி பதிவிட தயக்கம்..

"கடிச்சு வச்சுருவானுங்க" பீல்..
[+] 2 users Like MyPaayam's post
Like Reply


Messages In This Thread
RE: கதை‌ படிக்கும் வாசகர்களின் கவனத்திற்கு.... - by MyPaayam - 18-01-2024, 06:45 PM



Users browsing this thread: 4 Guest(s)