18-01-2024, 02:28 PM
வாங்க தம்பி.. நீங்கதான் கேமராமென் இன்டெர்வியூக்கு வந்த தம்பியா என்று விசாரித்தபடியே சுகேய்ல் வந்தான்
ஆமாம் சார்.. என்று என் சர்டிபிக்கேட்களை காட்டினேன்
இதுக்கு குவாலிபிகேஷன்ஸ் எதுவும் தேவை இல்ல தம்பி..
நாங்க எங்கெல்லாம் போறோமோ.. அங்கே வந்து வீடியோ கவர் பண்ணா போதும் என்றான் சுகேய்ல்
நான் சுற்றும் முற்றும் பார்த்தேன்
பெரிய பெரிய சைஸ் புகைப்படங்கள் வீடு முழுவதும் மாட்டி இருந்தது..
எல்லா போட்டோக்களிலும் சுகேயிலும் பம்மிவும் விதவிதமான உடைகளில் விதவிதமான போஸ்களில் இருந்தார்கள்
ஓகே தம்பி இப்போ சின்னதா உனக்கு ஒரு வீடியோ டெஸ்ட் மட்டும் வைக்கிறேன்
அது எனக்கு திருப்தியா இருந்துச்சுன்னா நீ செலெக்ட்டட்.. இல்லன்னா ரிஜெக்டட்.. சரியா.. என்றான் சுகேய்ல்
ம்ம்.. சரி சார் என்றேன்
என் கையில் ஒரு டிஜிட்டல் கேமராவை கொண்டுதான் சுகேய்ல்
தம்பி.. நீ கேமரா ஆன் பண்ணிட்டு 1 2 3 சொல்லு.. நான் நடிக்க ஸ்டார்ட் பண்றேன்.. என்றான் சுகேய்ல்
ம்ம் சரி சார் என்றேன்
நான் கேமராவை ஸ்டார்ட் பண்ணேன்
ரெடி 1 2 3 ஸ்டார்ட் என்றேன்
வெல்கம் டு தீ நியூ வீடியோ.. என்று ஆரம்பித்தான் சுகேய்ல்
எதோ ஒரு ஆன் லைன் சைட் பற்றி வளவளவென்று ஒரு அரைமணி நேரம் பிளேடு போட்டான்
யூ டியூப் மூலமாய் எப்படி பணம் சம்பாதிப்பது என்று நடுநடுவே டிப்ஸ்களை அள்ளி தெளித்தான்
ஓகே நேக்ட்ஸ் வீடியோல பாப்போம் பை பை.. என்று பேசி முடித்தான்
நான் ஷூட் பண்ண விடியோவை பார்த்தான்
அவன் முகத்தையே நான் பயத்துடன் பார்த்து கொண்டு இருந்தேன்
செலெக்ட் ஆவோமா.. ரிஜெக்ட் ஆவோமா.. என்ற படபடப்பு எனக்கு அதிகமாக ஆரம்பித்தது
தொடரும் 4

கடனால் கை மாறிய காயத்ரி
என்னை ஞாபகம் இருக்கா?
வந்தனா விஷ்ணு கதைகள்
https://xossipy.com/forum-63.html
என்னை ஞாபகம் இருக்கா?
வந்தனா விஷ்ணு கதைகள்
https://xossipy.com/forum-63.html