18-01-2024, 02:22 PM
(17-01-2024, 11:23 AM)MyPaayam Wrote: அக்கவுண்ட் ஓபன் பண்ணாமல் கதை படிப்போர் அதிகம். கமெண்ட்ஸ் குறைவாக இருப்பதன் காரணம் புரிந்து கொள்ள முடிகிறது.
தலைப்பு கவர்ச்சிகரமாக அல்லது அம்மா இருந்தால் வியூ வருகிறது. கதைக்கு பொருந்தும் தலைப்பை வைத்தால் அதை ஓபன் செய்து பார்ப்பவர் குறைவு.
ஒருவர் தான் படிக்க விரும்பும் கதையை அதன் தலைப்பை வைத்து அல்லது மொத்த வியூஸ் வைத்து படிக்க முடிவு செய்வதால் தான் நிறைய வித்யாசமான கதையமைப்பு கொண்ட கதைகளுக்கு வியூஸ் இல்லை.
ஒரு நேரம் கூட தன் கதையை ஓபன் செய்யாத ஒரு வாசகரை எப்படி ஒருவர் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதே என் கருத்து...
நண்பரே.. நீங்கள் சொல்வது போல அக்கவுண்ட் இல்லாமல் கதை படிப்பவர்களும் இருக்கிறார்கள்.. அதனால் கமெண்ட் வராமல் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது..
ஆனால் நான் இங்கு சொன்ன விசயமே வேறு.. கண்ணாபின்னாவென்று கமெண்ட் செய்யும் போது அந்த கமெண்ட்டுக்கு மதிப்பில்லாமல் போய்விடுகிறது.. தரமான கமெண்ட்டுகளை பதிவிட வேண்டும் என்பதே என் கோரிக்கை..
❤️ காமம் கடல் போன்றது ❤️