18-01-2024, 02:18 PM
(18-01-2024, 08:24 AM)jzantony Wrote: உங்கள் கருத்து நூற்றுக்கு நூறு. இங்கே நல்ல கதைகள் சீக்கிரமாக கவனிப்பார் இல்லாமல் பின்னால் போய் விடுகின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் இதைச் சொல்லி சொல்லி நமக்கு தான் சலிக்கிறதே ஒழிய நிலைமை மாறுவதில்லை. தொடர்ந்து எழுதுபவனை சீந்துவாரில்லை.
வருத்தமான விசயம் தான் நண்பரே.. எனக்கே வர வர ஆர்வம் குறைகிறது.. சிலர் தேர்வு எழுதும் போது கதையாக கதையாக எதையாவது எழுதி வைத்துவிட்டு வருவார்கள்.. அதுக்கும் அவர்களுக்கு மார்க் போடுவார்கள்.. நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் அது போல நடந்திருக்கிறது.. எனக்கு அது தான் நியாபகம் வருகிறது...
❤️ காமம் கடல் போன்றது ❤️