Romance மனைவியை தேடி
#4
அதுல்யா போன்க்கு போன் அடித்தேன் 

ஸ்விட்ச் ஆப் என்று வந்தது 

அவளுடைய தோழிகள் அத்தனை பேருக்கும் போன் அடித்து கேட்டு பார்த்து விட்டேன் 

யாருக்குமே அவள் எங்கே போனாள் என்று தெரியவில்லை 

என் மனைவி அதுல்யா எங்கே போனாள்..  

அவளுக்கு என்ன நடந்து இருக்கும் என்று யோசித்தேன் 

அப்போதுதான் காலையில் எனக்கு வந்த ஒரு மிரட்டல் போன் கால் பற்றி நியாபகம் வந்தது 

டேய் ரவி.. நீ 4 மாசமா வட்டியும் கட்டளை.. அசலும் செட்டில் பண்ணல.. 

இன்னைக்கு ஒருநாள் டைம் உனக்கு 

பணத்தை செட்டில் பண்ணல.. உன் பொண்டாட்டியை தூக்கிடுவேன்.. என்று கந்து வட்டிக்கு விடும் கந்தசாமி மிரட்டி இருந்தான் 

கந்தசாமி அண்ணே இன்னும் ஒரு மாசம் டைம் குடுங்க அண்ணே 

பொங்கலுக்கு போனஸ் பணம் வரும்.. 

கண்டிப்பா வட்டியையாவது கட்டிடறேண்ணே 

நான் கந்து வட்டி கந்தசாமியிடம் கெஞ்சி கதறி கேட்டது நியாபகம் வந்தது 

சொன்னபடி பணம் தராததால் அதுல்யாவை தூக்கிட்டானா.. 

நான் கந்து வட்டி கந்தசாமிக்கு போன் அடிச்சேன் 

அண்ணே 

சொல்லுடா ரவி.. பணத்தை ரெடி பண்ணிட்டியா.. 

இன்னும் இல்லண்ணே.. ஆனா அதுக்காக இப்படியாண்ணே கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம என்னோட ஒய்ப்பை கூட்டிட்டு போவீங்க.. 

டேய் ரவி.. என்ன சொல்ற.. உன் பொண்டாட்டியை நான் கூட்டிட்டு வந்தேன்னா.. என்னடா சொல்ற.. 

காலைல சொன்னிங்களே அண்ணே 

சொன்னபடியே செஞ்சிட்டிங்களே அண்ணே.. 

டேய் நான் உன் பொண்டாட்டியை தூக்கலடா.. என்றார் கந்து வட்டி கந்தசாமி 

அதை கேட்டு நான் அதிர்ந்தேன் 

தொடரும் 2
[+] 4 users Like veerabagu's post
Like Reply


Messages In This Thread
மனைவியை தேடி - by veerabagu - 14-01-2024, 09:43 PM
RE: மனைவியை தேடி - by veerabagu - 18-01-2024, 12:46 PM
RE: மனைவியை தேடி - by Bigil - 07-02-2024, 06:14 AM



Users browsing this thread: 6 Guest(s)