18-01-2024, 12:39 PM
அருமையான அப்டேட் நண்பரே. இரண்டு நாட்களாக தான் இந்த கதையை படிக்கிறேன். உங்கள் கதைக்களமும் நீங்கள் அதை எடுத்து செல்லும் விதமும் அற்புதம். உங்கள் மற்ற கதைகளை கட்டாயம் படிக்க ஆசை வரவைத்து விட்டீர்கள். நானும் இனிமேல் உங்கள் கதைகளின் ரசிகன் நண்பரே.