17-01-2024, 10:56 PM
(17-01-2024, 10:41 PM)Arun_zuneh Wrote: மன்னர் காலத்து கதையும் ஒன்று சேர எழுதுவதும் மிகவும் சுவாரஸ்யமான தாக உள்ளது bro
ராமகோபாலனுக்கு தண்டனை கிடைக்கும். அறிவுக்கும் கிடைக்குமா என்பது தான் எனது கேள்வி
ஹாஹா,கதையின் முக்கியமான விசயத்தை கேள்வியாக கேட்டு உள்ளீர்கள்..ராம கோபாலன் இன்னும் இறக்கவில்லை.அதில் அந்த விடை உள்ளது..உங்கள் கேள்விக்கான விடை அனு பார்ட் முடியும் போது தெரியவரும்..அதுவரை காத்து இருங்க..