17-01-2024, 11:23 AM
(17-01-2024, 10:52 AM)GEETHA PRIYAN Wrote: கதை எழுதி விட்டு அதற்கு சரியான கமெண்ட் இல்லை என்கின்ற போது ஸ்டோரி ரைட்டர் மனம் உடைந்து போகிறார்கள்.
அக்கவுண்ட் ஓபன் பண்ணாமல் கதை படிப்போர் அதிகம். கமெண்ட்ஸ் குறைவாக இருப்பதன் காரணம் புரிந்து கொள்ள முடிகிறது.
தலைப்பு கவர்ச்சிகரமாக அல்லது அம்மா இருந்தால் வியூ வருகிறது. கதைக்கு பொருந்தும் தலைப்பை வைத்தால் அதை ஓபன் செய்து பார்ப்பவர் குறைவு.
ஒருவர் தான் படிக்க விரும்பும் கதையை அதன் தலைப்பை வைத்து அல்லது மொத்த வியூஸ் வைத்து படிக்க முடிவு செய்வதால் தான் நிறைய வித்யாசமான கதையமைப்பு கொண்ட கதைகளுக்கு வியூஸ் இல்லை.
ஒரு நேரம் கூட தன் கதையை ஓபன் செய்யாத ஒரு வாசகரை எப்படி ஒருவர் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதே என் கருத்து...