16-01-2024, 11:29 PM
பஸ் ஒரு இடத்தில நின்றது..
ஒரு சில நிமிடங்களில் மீண்டும் நகர துவங்கியது
ஏம்மா.. ஆள் வந்து இருக்கு.. குழந்தையை கொஞ்சம் மடியில உக்கார வச்சிக்க.. என்றார் கண்டக்டர்
வெண்ணிலா குழந்தையை தூக்கி மடியில் உக்கார வைத்து கொண்டாள்
தம்பி.. நீ நடு சீட்டுக்கு போ என்றார் கண்டக்டர்
பீட்டர் நல்ல தூக்கத்தில் இருந்தான்
கண்டக்டர் தட்டி எழுப்பியதும் திடுக்கிட்டு எழுந்தான்
பின்பு சுதாரித்து கொண்டு நடு சீட்டில் நகர்ந்து உக்காந்தான்
வெண்ணிலா அண்ணியை கொஞ்சம் இடித்தது போல ஒட்டுனது போல உக்கார வேண்டிய சூழ்நிலை
பஸ் வேளாங்கண்ணியை நோக்கி நகர துவங்கியது
வெண்ணிலாவின் விட்டு போன பிளாஷ் பேக்கும் மீண்டும் தொடர துவங்கியது
போராடுவோம் போராடுவோம்.. மரங்களை வெட்டாதே.. வெட்டாதே..
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகள் பசுமை போராட்டம் நடத்தி கொண்டு இருந்தார்கள்
அந்த போராட்டம் மாணவி தலைவி வெண்ணிலாவின் தலைமையில் நடந்து கொண்டு இருந்தது
வின்சென்ட்டும் அவன் உடன் வேலை செய்யும் நண்பர்களும் டி பிரேக்குக்கு பேக்டரி விட்டு வெளியே வந்து டி குடித்து கொண்டு இருந்தார்கள்
என்ன மச்சான் அங்க ஒரே பொண்ணுங்க கூட்டம் என்று டி குடித்து கொண்டே.. தன்னுடைய சகாக்களை பார்த்து கேட்டான் வின்சென்ட்
எதோ பசுமை போராட்டமாம்.. மரம் வெட்ட கூடாதுன்னு நம்ம பேக்டரி முன்னாடி வந்து கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்திட்டு இருகாங்க வின்சென்ட் என்றான் நண்பா
அப்போதுதான் முதல் முறையாக வின்சென்ட் வெண்ணிலாவை பார்த்தான்
பார்த்த முதல் பார்வையிலேயே அவனுக்கு வெண்ணிலாவை ரொம்ப பிடித்து விட்டது
அவள் அழகும்.. வெகுளித்தனமாக அந்த போராட்ட வீரமும்.. சமுதாய அக்கறையும் வின்சென்ட்டை ரொம்பவும் கவர்ந்து விட்டது
தொடரும் 3