16-01-2024, 05:11 AM
(16-01-2024, 01:59 AM)Vikramdharma Wrote: இங்கே கதை படிக்கும் முக்கால் வாசி பேருக்கு கமென்ட் எப்படி பண்ண வேண்டும் என்று கூட தெரியாது ப்ரோ நானே குத்து மதிப்பா தான் try பண்றேன் உங்கள் 3 கதைகள் படித்து இருக்கிறேன் அருமை தொடர்ந்து எழுதுங்கள்நன்றி நண்பா..உங்கள் நிலை தான் எனக்கும்...நான் முன்பே பலமுறை கூறியது தான் .என்னோட மன அழுத்தத்தை போக்கவும்,ஒரு வடிகாலுக்காக தான் கதை எழுதி கொண்டு இருக்கிறேன்..இதில் கமென்ட் என்பது எனக்கு விட்டமின் மாத்திரை.. கூடுதலாக உற்சாகத்தை தரும்..இங்கு என் கதையை விமர்சித்தால் கூட அது எனக்கு positive தான்.அதனால் தயங்காமல் உங்கள் கருத்தை கூறலாம்..
என்னை போன்ற முதிற்கண்ணன் காமத்திற்கு உங்கள் மாதிரி கதைகள் தான் வடிகால்