16-01-2024, 12:58 AM
நல்ல கற்பனை மற்றும் அழகான தெளிவான கதையோட்டம். ரசித்து ரசித்து எழுதியிருக்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அம்மாவும் மகனும் செய்யும் திட்டங்கள் எல்லாம் நல்ல உணர்ச்சி தூண்டும் கற்பனை. மேலும் கதை வெற்றியடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!