15-01-2024, 03:58 PM
(This post was last modified: 15-01-2024, 04:37 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(14-01-2024, 06:45 AM)Viswaa Wrote: 3 Roses கதையை எழுதிய நீங்களா ...இந்த கதையை எழுதியது நண்பா?.நிச்சயமாக நான் உங்களிடம் இது போன்ற ஒரு கதையை எதிர்பார்க்கவே இல்லை.நேற்று இரவில் படிக்க ஆரம்பித்தேன்,ஒரே ஷாட்டில் படித்து முடித்தேன்.கொஞ்சம் கூட ஒரு இடத்தில் கூட தொய்வு இல்லை.lashabhi நண்பர் சொன்ன கருத்து முற்றிலும் உண்மை.நீங்கள் எழுதும் காற்றாய் வந்த அசுரனின் வேட்டையும் மிக வித்தியாசமாக உள்ளது..சூப்பர் ஸ்டோரி கொடுத்ததற்கு நன்றி நண்பா
நிறைவுற்ற இந்த கதைக்கு இன்னமும் comment வருவது மகிழ்ச்சி அளிக்கிறது...happy Pongal wishes...