15-01-2024, 01:05 PM
பாஸ் உண்மைய சொன்னா இந்த மாதிரி நீங்க பிட்டு பிடா எழுதி போஸ்ட் பன்னா கதை மேல ஆர்வம் குறைஜ்ஜிருச்சு... ரொம்ப ஆர்வமா இந்த கதய ஃபாலோ பண்ணுநேன்... இப்ப இல்ல... ஒரு session முடிஞ்சு continue பன்னா நல்லா இருக்கும்...
வீட்டுக்கு வர சொல்லி ஒரு கேப், ஸ்வீட் குடுத்து கேப், மாலதி டிரஸ் கல்லடி கேப் இது எல்லாம் நல்லா இல்ல...
மேல சொன்ன சீன் எல்லாம் ஒரே நேரத்தில் தொடர்ந்து வந்தா நல்லா இருந்திருக்கும்...
எனக்கு புரியுது ப்ரோ நீங்க நேரம் கிடைக்கும் போது எழுதுறீங்க, நீங்க கொஞ்சம் கொஞ்சமாக எழுதி மொத்தமா போஸ்ட் பன்னா நல்லா இருக்கும்...