15-01-2024, 12:44 PM
அஞ்சலிதான் என் கையை பிடித்து இழுத்து நிறுத்தினாள்
என்ன அஞ்சலி.. என்றேன்
தாகமா இருக்கு ஒரு கூல் ட்ரிங்க்ஸ் வேணும் என்றாள்
சரி இருங்க அஞ்சலி.. எடுத்துட்டு வர்றேன்
நான் காரிடர் நோக்கி நடந்தேன்
அப்போது வாட்ச்மேன் ஐஸ்வர்யா லக்ஷ்மியிடம் இருந்து அவார்ட் டீடைல்ஸ் வாங்கி கொண்டு வந்து என்னிடம் கொடுத்தான்
நான் வாங்கி பார்த்தேன்
கட்ட குஸ்தி மற்றும் பொன்னியின் செல்வன் படங்களுக்கு அவார்ட் வாங்க வந்து இருந்தாள் ஐஸ்வர்யா லட்சுமி
நான் நோட் பண்ணி கொண்டேன்
வாட்ச்மேன்.. என்று கூப்பிட்டேன்
சொல்லுங்க அண்ணா..
நீ கேன்டீன் போய் ஒரு கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிட்டு வா..
சரிண்ணா.. உங்களுக்கா அண்ணா
இல்ல..
பின்ன யாருக்குண்ணா
உள்ள அஞ்சலின்னு ஒரு நடிகை உக்காந்து இருப்பாங்க.. அவங்களுக்கு
சரி அண்ணா
அவன் அங்கிருந்து நகர்ந்து கேன்டீன் நோக்கி நடந்தான்
வாட்ச்மேன்.. மீண்டும் அழைத்தேன்
அவன் திரும்பி பார்த்து.. என்ன அண்ணா என்று கேட்டான்
கூல் ட்ரிங்க்ஸ்ஸை நீயே அஞ்சலிகிட்ட குடுத்துடு.. என்றேன்
சரி அண்ணா என்று சொல்லி அவன் சென்றான்
நான் வாசலில் வந்து நின்றேன்
அடுத்த கார் என்னை நோக்கி வந்தது
தொடரும் 11