Thread Rating:
  • 4 Vote(s) - 3.75 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பம்மி என் மம்மி
#14
பம்மி அனுப்பிய அட்ரெஸ்ஸை பார்த்தேன் 

இடம் கோயம்புத்தூருக்கும் கேரளாவுக்கும் நடுவில் ஏதோ ஒரு இடத்தில் இருந்தது 

நான் சென்றேன் 

பெரிய தனி பங்களா.. 

எல்லாம் யூ டியூப் சேனலில் சம்பாதித்தது என்று நினைக்கும்போது ரொம்ப ஆச்சரியமாகவும் பொறாமையாகவும் இருந்தது 

பங்களாவில் பரப்பளவும் பெரிது.. உயரமும் பெரிது 

பட்டிக்காட்டான் முட்டாய் கடையை பார்ப்பது போல ஆ என்று வாயை பிளந்து கொண்டு அந்த பங்களாவையே பார்த்து கொண்டு இருந்தேன் 

என்னப்பா.. எங்க பங்களாவையே வச்ச கண்ணு மாறாம பார்த்துட்டு இருக்க.. 

யார் நீ.. என்ன வேணும்.. என்று கேட் வாசலில் இருந்த வாட்ச்மேன் கேட்டான் 

நான் பம்மியிடம் இருந்து வந்த போன் காலை பற்றியும்.. 

அவள் இன்டெர்வியூவுக்கு என்னை வரச்சொல்லி அனுப்பி இருந்த முகவரியையும் காட்டினேன் 

ஓ பம்மி மேடமே வரசொன்னாங்களா.. இதை முன்னாடியே சொல்ல வேண்டியதுதானே.. 

இரு மேடம்க்கு இன்பார்ம் பண்றேன் என்று சொல்லி செக்கூரிட்டி ரூமில் இருந்த இன்டர்காமில் பேச ஆரம்பித்தான் 

பம்மி மேடம்.. இங்கே நீங்க வரச்சொன்னதா சொல்லி ஒரு தம்பி இன்டெர்வியூக்கு வந்து இருக்கான்.. உள்ளே அனுப்பவா.. 

ம்ம்.. அனுப்புங்க செக்கூரிட்டி.. 

சரி மேடம்.. அந்த வாட்ச்மேன் இண்டர்காமை துண்டித்தான் 

ம்ம்.. நீ உள்ள போகலாம்ப்பா..

அவ்ளோ பெரிய கேட்டில் ஜெயில் கேட் போல ஒரு சின்ன குட்டி கேட் இருந்தது 

அந்த சின்ன கேட்டை திறந்து விட்டான் 

நான் பங்களாவுக்குள் காலடி எடுத்து வைத்தேன்.. 

தொடரும் 3
[+] 2 users Like valiba vayasu's post
Like Reply


Messages In This Thread
RE: பம்மி என் மம்மி - by valiba vayasu - 15-01-2024, 10:23 AM



Users browsing this thread: 1 Guest(s)