14-01-2024, 09:43 PM
நான் மாலை வேலை முடிந்து வழக்கம் போல வீட்டுக்கு சென்றேன்
அதுல்யா.. அதுல்யா.. என்று குரல் கொடுத்து கொண்டே உள்ளே நுழைந்தேன்
எந்த பதில் குரலும் இல்லை
எனக்கு ஆச்சரியமாக இருந்தது..
நான் வாசலில் செருப்பை கழட்டும் சத்தம் கேட்டதுமே கிச்சனில் என்ன வேலையாக இருந்தாலும் அப்படியே போட்டு விட்டு ஓடி வந்து என்னை கட்டி அனைத்து கொள்ளும் என் அன்பு மனைவி அதுல்யாவை காணவில்லை
என்னடா இவன் இப்படியெல்லாம் பில்டப் கொடுக்கிறானே என்று ஆச்சரிய படுகிறீர்களா
நாங்கள் புதிதாக திருமணம் ஆனா ஜோடி என்று நினைக்கிறீர்களா..
அதெல்லாம் ஒன்றும் இல்லை..
எங்களுக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகிறது
இருந்தாலும் திருமணம் ஆனா புதிதில் எங்கள் அன்பு எப்படி இருந்ததோ..
எப்படி எங்கள் பழக்கவழக்கங்கள் இருந்ததோ.. இம்மி அளவு குறையாது இன்று வரை அப்படியே இருக்கிறது
சிலர் சொல்வார்கள் ஆசை 60 நாள் மோகம் 30 நாள்.. என்று
ஆனால் அந்த பழமொழி எங்கள் இல்லற வாழ்க்கையில் ஏற்புடையதாக இல்லை
திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகள் ஆகியும் என் குரல் கேட்டதும் ஓடோடி வந்து என்னை இறுக்கி கட்டி கொள்வாள் என் அதுல்யா..
என் முகம் முழுவதும் முத்தம் கொடுப்பாள் என் அதுல்யா..
இன்னும் அவள் முத்தம் அவள் முதல் ராத்திரியில் கொடுத்த அதே முதல் முத்தத்தின் இனிப்பு மாறாததாகவே இருக்கும்
இதுவரை நாங்கள் இணை பிரிந்ததே இல்லை
அதுல்... ஏய் அது.. என்று நான் கிட்சன் பாத்ரூம் மொட்டை மாடி.. பெட் ரூம் எல்லா இடங்களிலும் தேடிவிட்டேன்
எங்கே போனாள் என் அன்பு மனைவி.. என் ஆசை மனைவி.. என் காதல் மனைவி..
என் மனைவியை தேட ஆரம்பித்தேன்
தொடரும் 1