⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
பாகம் - 25

நிகழ் காலம்

ரௌடிகள் அனுவை நெருங்கினார்கள்..அனு மயக்கம் அடைந்து இருப்பதை பார்த்து, அதில் ஒருவன்"அண்ணே இவளை இங்கேயே போட்டு விடலாமா?இல்லை மினிஸ்டர்கிட்ட அள்ளிட்டு போய் அங்கே போய் போடலாமா?"

ரௌடி கும்பலின் தலைவன்,"இங்கேயே இவளை போட்டு தள்ளிட்டு போய்ட்டே இருப்போம்."என கூறினான்..

அதில் ஒருவன் கத்தியோடு அவளை வெட்ட முன்னோக்கி சென்றான்.ஆனால் கண நேரத்தில்  அவன் காணவில்லை..ரௌடிகள் ஒன்றும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்து முழித்தனர்.

"டேய் என்னடா ஆச்சு அவனுக்கு, வெட்ட போன ஆளையே காணோம்" என அந்த கும்பலின்‌ தலைவன் கேட்டான்.

"அண்ணே,என்னவென்றே தெரியலன்னே,ஏதோ ஒரு உருவம் வந்து இடது பக்கமாக இருந்து வலது பக்கமாக  ஒன்னு மின்னல் மாதிரி இழுத்திட்டு போச்சு..."ஒருவன் சொல்ல,

"அய்யோ அண்ணே,அக்கம் பக்கம் பாக்கறீங்களே...!கொஞ்சம் பின்னாடி திரும்பி மேலே ஆகாசத்த பாருங்க...எங்களை யாரோ மேலே ஆகாசத்தில் தொங்க விட்டு இருக்காங்க.."என மேலே இருந்து இருவர் கை கால்களை உதறி கொண்டு அலறினர்...

அறிவின் உடம்பில் இருந்த காத்தவராயன் ஆவி இருவரையும் மேலே தூக்கி பிடித்து அதுவும் உயரத்தில் இருந்தது...

"டேய் நீங்க என்னடா அந்தரத்தில் தொங்கறீங்க.உங்களை யாருடா பிடிச்சிட்டு இருக்கிறது..."

அப்பொழுது அவர்கள் பின்னாடி இருந்து அறிவு எட்டி பார்த்தான்.

"டேய் இவனை தான் நாம் அடிச்சி போட்டு வந்தோமே...இங்கே இவன் எப்படி..?என அவர்கள் குழம்பினர்.

"அடேய் நீ எப்படிடா கயிறு கூட இல்லாம 20 அடி உயரத்தில்  என் ஆளுங்களை தூக்கி பிடிச்சு இருக்கே,அவங்க ரெண்டு பேரை கீழே விடுடா..."என அந்த கும்பலின் தலைவன் கத்தினான்...

"விட்டுட்டேன்டா..."என அறிவு அவர்களை இருபது அடி உயரத்தில் அவர்களை விட்டான்...ரௌடிகள் கத்தி கொண்டே தொப்பென்று கீழே விழ அவர்களின் கை கால் ஒடிந்தது...

"ஏண்டா,விடு என்றால் அப்படியே விடுவதா...!எங்கேடா அதுக்குள்ள மாயமாய் மறைஞ்சிட்ட...!கும்பலின் தலைவன் கேட்டான்...

இப்பொழுது மூன்று பேர் மட்டுமே மீதம் இருந்தனர்..

அவர்களின் முதுகில் யாரோ தட்டுவது போல் தோன்றியது...

"அண்ணே எங்க முதுகை யாரோ தட்டுவது போல் இருக்குண்ணே"என அவன் தலைவனிடம் பயந்து கொண்டே கூறினார்கள்..

மூன்று பேரும் பயந்து கொண்டே திரும்ப,அங்கே அறிவு நின்று கொண்டு இருப்பதை பார்த்து அலறினார்கள்...

"டேய் என்னடா மேஜிக் எல்லாம் காட்டற.ஒண்ணுமே புரியல,எப்படிடா மேலே இருந்து கீழே வந்தே..."

அறிவு ஒங்கி இருவரின் வயிற்றில் குத்த,அவர்கள் அந்தரத்தில் பறந்து பத்து,பதினைந்து அடி பின்னோக்கி விழுந்து மயங்கினர்...

இதை பாத்து கும்பலின் தலைவன் கையில் இருந்த கத்தியை பயந்து கீழே போட்டு விட்டான்...

"என்னடா பேய் அடி அடிக்கிற...என் ஆளுங்கள எல்லாம் என்னவோ பஞ்சு மூட்டை மாதிரி ஆகாசத்தில் அசால்ட்டா தூக்கி போடுற..."என அவன் பயந்து திரும்பி ஓட ஆரம்பித்தான்..ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஓடிக்கொண்டு இருந்தான்..

என்ன இது ரொம்ப நேரமா ஓடி கொண்டு இருக்கோம்...ஆனா இன்னும் கார் வரல...ரௌடியின் தலைவன் திரும்பி பார்த்தான்..

ஆள்காட்டி விரலால் கொக்கி போல் வைத்து அவன் சட்டையின்  காலரை அறிவு பிடித்து இருப்பதை பார்த்து அந்த அடியாளின் கால்கள் ஸ்தம்பித்து  அப்படியே நின்று விட்டன..

"ஒரே இடத்தில் தான் இம்புட்டு நேரமா ஓடிட்டு இருக்கோமா....ச்சே."என மனதுக்குள் புலம்பி...

"பிரதர் எங்கே பார்த்தாலும் நீ தான் கண்ணுக்கு தெரியற ...கொஞ்சம் என்னை மட்டும் விட்டு விடேன்.ஒரே ஒட்டமா உன் கண்ணில் படாமல் ஒடி போய்டறேன்"

"இதற்கு மேல் அனு கிட்ட வருவீங்களா...."என அறிவு கேட்க,

"அய்யோ அனு யார் என்றே எனக்கு தெரியாது"என விட்டால் போதும் என ஓட்டம் பிடித்தான்...

அறிவின் உடம்பில் இருந்து ஆவி வெளியே வந்து"இங்கே பார் அறிவு நீ கேட்டதை நான் செய்து விட்டேன்.இப்போ நான் கேட்பதை நீ செய்யவேண்டும்"

அறிவு சுற்றும் முற்றும் பார்க்க எல்லா அடியாட்களும் கீழே விழுந்து மயக்கம் அடைந்து இருப்பதை பார்த்து திருப்தி அடைந்தான்..

"உனக்கு என்ன சாப்பிட வேணும் சொல்லு காத்தவராயா,நான் போய் உடனே வாங்கிட்டு வரேன்..."

"எனக்கு இப்போ எதுவும் வேண்டாம் அறிவு,இப்போ நீ அனுவை கூட்டிட்டு போ..எனக்கு என்ன தேவை என நேரம் வரும் போது நானே கேட்கிறேன்.அதே போல் நான் கேட்கும் போது நீ உதவினால் முன்பு பொற்காசு கொடுத்தது மாதிரி இந்த தடவையும் விலை உயர்ந்த பொருள் உனக்கு பரிசாக கிடைக்கும்.ஆனால் நீ என்னை ஏமாற்ற நினைத்தால் இங்கு விழுந்து கிடப்பவர்களின் நிலையை விட உன் நிலை மோசமாக இருக்கும்." என்று  மிரட்டிவிட்டு காற்றில் கரைந்து போனது...

"உன்னை போய் நான் ஏன் காத்தவராயா ஏமாற்ற போறேன்...எனக்கு நீ நல்லது தான் செய்து இருக்கே" என்று மனதுக்குள் சொல்லி கொண்டே அறிவு ஏரியை நோக்கி நடந்தான்..

ஏரியில் இருந்து நீரை கொண்டு வந்து அனு முகத்தில் தெளிக்க,அவள் கண் விழித்து நடந்து இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தாள்..

அனு ஆச்சரியத்தில்"நீயா அறிவு,இவர்களை எல்லாம் அடிச்சே....பார்த்தா ஏதோ ஒரு பேய் அடிச்சு போட்ட மாதிரி இல்ல இவனுங்க இருக்கானுங்க"

"பேயா..."அறிவு கொஞ்சம் ஜெர்க் ஆகி,பின் சுதாரித்து கொண்டு"அதெல்லாம் எதுவும் இல்லை மேடம்,நான் தான் அடிச்சேன்..நீங்க என் சண்டையே பார்க்கலேயே.சும்மா பாய்ஞ்சி புரட்டி எடுத்திட்டேன்...சரி வாங்க மேடம் உடனே வீட்டுக்கு போலாம்.. வேறு யாராவது வந்து விட போறாங்க..."என பயந்து கொண்டே திரும்பி பார்த்தான்..

"வேறு யாராவது வந்தா என்ன?அது தான் சூப்பர் மேன் நீ இருக்கேயே..!சும்மா அவர்களை உண்டு இல்லை என்று பண்ணிட மாட்டே..."

"அதுக்கில்ல மேடம்,அப்புறம் வேறு சிலர் வந்தாங்கன்னா ,அவர்களும் இது போல அடிப்பட்டு சாக வேண்டுமே.!அவங்களா நினைச்சா பாவமா இருக்கு அதுக்காக தான்..!

"யூ கிரேட் அறிவு..."

அடுத்த நாள் அனு,அமைச்சர் சம்பந்தபட்ட தகவல்களை ஆபிஸில் ஒப்படைத்து விட்டு திரும்பி தன் ஸ்கூட்டியில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தாள்..அதே வழியே அறிவும் சைக்கிளில் சாப்பாடு பார்சல் வாங்கி வந்து கொண்டு இருந்தான்..

என்ன அறிவு,சாப்பாடு யாருக்கு வாங்கிட்டு போற?

எனக்கு தான் மேடம்...

ஏன் உன் ஒய்ஃப் இல்லியா அறிவு..?

அவ உறவினர் வீட்டு கல்யாணம் விசயமா ஊருக்கு போய் இருக்கா மேடம்,ரெண்டு நாள் கழித்து தான் வருவா...அதுவரை ஓட்டல் தான்..

"ஓ அப்படியா..., அப்ப நைட்டுக்கு என் வீட்டில் சாப்பிட வந்திடு...

"இல்ல வேணாம் மேடம்,உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்.."

"என்ன அறிவு,என் உயிரையே நீ காப்பாற்றி இருக்கே..உனக்கு இது கூட செய்ய மாட்டேனா..ஆமா நீ non veg சாப்பிடுவே தானே..."

"என்ன மேடம் இப்படி கேட்டுட்டீங்க.. ஓடறது,போடறது, தாவறது,பறக்கிறது,குதிக்கிறது" இப்படி எதையும் விட மாட்டேன்...

அனு சிரித்து கொண்டே,ஓடறது,தாவறது ஓகே...அது என்ன குதிக்கிறது...

தவளை மேடம்,சூப்பரா இருக்கும்..சின்ன வயசில் இருந்தே பசங்களோட சேர்ந்து ஆற்றில் பிடிச்சு சாப்பிட்டு பழகிட்டேன்...

"ஏ, ச்சீ... அதெல்லாம் என் வீட்டில் கிடைக்காது..ஒன்லி மட்டன்,சிக்கன்,மீன்,முட்டை மட்டும் தான்...இன்னிக்கு உனக்கு ஸ்பெஷலா இருக்கும்.."

சரி மேடம்,நான் டூட்டி முடிச்சிட்டு வரேன்...

அறிவு கேபின் சென்ற உடன்,காத்தவராயன் ஆவி அவன் முன்னே வந்தது...

என்ன அறிவு, இன்று இரவு அனு வீட்டில் விருந்து போல...!

ஆமா காத்தவராயா....

"சரி,இரவு நான் உடம்பில் புகுந்து கொள்கிறேன்.அந்த விருந்தை நான் ருசிக்க வேண்டும்.."

"அது வந்து காத்தவராயா" என்று அறிவு ராகம் இழுக்க...

"என்ன நேற்று சொன்னது மறந்து விட்டாயா அறிவு,"என ஆவி கோபமாக கேட்க...

"அது இல்ல காத்தவராயா...போன தடவை பொற்காசு கொடுத்தே..இந்த தடவை என்ன கொடுப்பே"என்று கேட்க வந்தேன்.

"அது விருந்து முடியும் பொழுது உனக்கே தெரியும்..அதுவும் நீ ரொம்ப ஆசைப்பட்டு ஏங்கி தவித்த ஒன்று தான் உனக்கு கிடைக்க போகுது..."என சொல்லி விட்டு மறைந்தது...

காத்தவராயன் ஆவி என்ன கொடுக்கும்,?தங்க ஆபரணமா..,இல்லை வைர, வைடூரியங்களா...என ஆசையில் அறிவு கற்பனையில் மிதந்தான்...

அங்கே வேலைக்காரி துணை கொண்டு அனு எல்லாவற்றையும் சமைத்து முடித்தாள்.

"அம்மா வேலை எல்லாம் முடிந்து விட்டது,நான் கிளம்பட்டுமா,?வேலைக்காரி மஞ்சுளா கேட்டாள்..

"ஓகே மஞ்சுளா நீ எல்லாவற்றையும் டைனிங் டேபிளில் வச்சிட்டு கிளம்பு..."

அனுவிற்கு  வியர்வையால் உடல் கசகசப்பாய் இருந்தது...அனு குளியல் அறைக்குள் புகுந்தாள்.

நைட் டூட்டி வாட்ச் மேன் வர,அறிவும் வேலை முடித்து கிளம்ப அவன் முன்னே ஆவி உடனே வந்தது...

என்ன ரெடியா?...ஆவி கேட்டது...

"ம்",என்று அறிவு சம்மதம் கொடுக்க..உடனே அறிவு உடலில் காத்தவராயன் ஆவி புகுந்து கொண்டது....

அறிவு உடலில் புகுந்து கொண்ட காத்தவராயன் ஆவி அனு ஃபிளாட்டை நோக்கி அடி எடுத்து வைத்தது....


அடுத்து அனுவின் தேக விருந்து,
[Image: IMG-j7mlp3.gif]

[Image: images-13.jpg]
Like Reply


Messages In This Thread
RE: காற்றாய்(ஆவியாய்)வந்த அசுரனின் காமதாக வேட்டை♥️♥️♥️ - by Geneliarasigan - 14-01-2024, 04:30 PM



Users browsing this thread: 131 Guest(s)