12-01-2024, 10:49 PM
(30-11-2023, 03:28 PM)dreamsharan Wrote: இதில் இன்னொரு கொடுமை என்ன என்றால் தலைப்பை கூட எழுத்துப்பிழை இல்லாமல் எழுத தெரியாதவர்கள் கதைக்கு சூப்பர் ஸ்டார்ட், அடுத்த அப்டேட் சீக்கிரம் என்று சிலர் உடனடியாக கமெண்ட் போடுவது தான். சிலர் எப்போதோ நின்று போன கதைக்கு அடிக்கடி கமெண்ட் போடுவார்கள். ஒழுங்காக தற்போது எழுதப்பட்டு வரும் கதைக்கு கமெண்ட் போட அவர்களுக்கு கவுரவம் விடாது. இந்த நல்ல கதைக்கு கமெண்ட் போட வேண்டுமானால் இது நிறுத்தப்பட வேண்டும். பின் சில காலம் கழித்து தான் காத்திருக்கிறோம் என்றும் அப்டேட் ப்ளீஸ் என்றும் கமெண்ட் போட்டு இதையும் படித்திருப்பதை தெரியப்படுத்துவார்கள். இது என்ன சைக்காலஜியோ தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
இதற்க்கு ஒரு வாரதையில் பதில் சொல்ல வேண்டும் என்றால் "எதார்த்தம்"