எழுதிய வரை .....
#23
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் 

எல்லாருக்கும் பொங்கலுக்கு லீவு இருக்கும் எனக்கு ஒரு முக்கியமான வேலை பொங்கலுக்கு அடுத்து இருப்பதால் பொங்கல் அன்று மட்டும் விடுமுறை அதனால் இந்த வாரம் விடுமுறை கிடைத்து இருந்தது அந்த கேப்பில் தான் கதை எழுதினேன் .

திரிஷா கதையை பொறுத்த வரைக்கும் இன்னும் சில டிவிஸ்ட் கள் இருக்கிறது அதனால் கொஞ்சம் பொறுங்கள் அதே நேரம் இந்த முறை நான் ரம்யா என்ற கதையை மிகவும் பிடிச்சு எழுதினேன் வழக்கம் போல அதற்கு காமெண்ட்கள் அவ்வளவாக இல்லை இருந்தாலும் அதை ரொம்ப பிடிச்சு எழுதி இருக்கேன் அதை நடிகை கதை என நான் எழுதாமல் நார்மலாக எழுதி இருந்தால் இந்நேரம் காமெண்ட் குவிஞ்சு இருக்கும் ஏன் என்றால் அந்த கதை ஒரு வித்தியசாமான கதை .

சரி இனி என்னுடைய கதைகள் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தான் வரும் .

மீண்டும் ஒரு முறை நண்பர்கள் அனைவர்க்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
Like Reply


Messages In This Thread
எழுதிய வரை ..... - by jakash - 29-03-2022, 05:56 PM
RE: எழுதிய வரை ..... - by jakash - 12-01-2024, 10:40 PM



Users browsing this thread: 3 Guest(s)