Incest மாற்றான் தோட்டத்து மல்லிகை
#13
“அதெல்லாம் சும்மா. அவ அழகு உங்களை தப்பு தண்டா செய்ய வச்சுடுமோன்னு எனக்கு பயமா இருக்கு.”

“சத்தியமா சொல்றேண்டி. என்னை நம்பு. அந்த அளவுக்கு போக மாட்டேன்.”

“ம்,… நம்பிட்டேன். உங்களைப் பத்தி எனக்கு தெரியாதா? அப்படி இப்படி நீங்க நடந்து, அவ புருஷன் உங்களை தப்பா நினைச்சு, பிரச்சினையாகி,
வீட்டைக் காலி பண்ண சொல்லிடப் போறார். அவசரத்துக்கு வேற வீடு இப்போதைக்கு பாக்க முடியாது. அப்படியே பாத்தாலும் நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி அமையாது. அப்படியே அமைஞ்சாலும் வாடகை அதிகமா இருக்கும். அது கூட பரவாயில்லை. போலீஸ் கேஸ் அது இதுன்னு போனா நமக்குதாங்க அசிங்கம்.”

“எதை எதையோ நினைச்சு, பயப்படாதே விமலா.”

“சரி,... சரி,.. வாங்க. துவைக்காம அழுக்குத் துணி ரொம்ப சேர்ந்து போச்சு. அதை எல்லாம் வாசிங் மெஷின்லே போடுங்க. நான் பூரிக்கு உருளைக் கிழங்கு மசால் செஞ்சுட்டு வந்திட்றேன்.”

மனைவியின் கட்டளைக்கு கட்டுப் பட்டு, துணிகளை அள்ளிக் கொண்டு வீட்டுக்குப் பின் பக்கம் இருந்த வாஷிங்க் மெஷினில் துணிகளைப் போட்டு, பொஷிசன் வைத்து ஆன் செய்து திரும்பும் நேரம்,...

கீழ் வீட்டில் ராகவனும், பூர்ணிமாவும் பேசிக் கொண்டது கேட்டது.

எங்கள் வீட்டின் பின் பக்கம் கீழ் வீட்டு காற்றோட்டத்துக்கு கொஞ்சம் இடைவெளி விட்டு இருப்பதால், அங்கு நின்றால், அவர்கள் பேசிக்கொள்வது எங்களுக்கு கேட்கும்.

“ஏன்டி பூமா, சட்னி அரைக்க பொட்டுக் கடலை வாங்கிகிட்டு வர்றதுக்கு பதிலா, அவங்களையே சட்னி செஞ்சு கொடுக்கச் சொல்லி வாங்கிட்டு வந்திருக்கலாமில்லையா? உனக்கு வேலை கொஞ்சம் மிச்சமாகி இருக்கும். நானும் டேஸ்ட்டான சட்னி சாப்பிட்ட மாதிரி இருக்கும்.”

கண் படும் தூரத்தில் நின்றிருந்த என் மனைவி விமலாவை கையாலேயே ஜாடை காட்டி, பக்கத்தில் வரச் சொல்லி, ராகவனும், பூர்ணிமாவும் பேசிக் கொள்வதை கேட்கச் சொன்னேன்.

பூர்ணிமாவின் குரல்.

“ரொம்பத்தான் அக்கறை. அக்கா எது செஞ்சு கொடுத்தாலும் உங்களுக்கு டேஸ்ட்டாதான் இருக்கும். பேசாம அவங்க வீட்டுக்கே போய் டிபன் சாப்பிட வேண்டியதுதானே. இங்கே அதையும் இதையும் செய்யச் சொல்லி என்னை எதுக்கு தொல்லை பண்றீங்க?”

“ஆமாம்டி. உங்கக்கா விமலாவோட கை பக்குவமே தனிதான்டி. ம்,... கொஞ்ச நாள் போகட்டும் அவங்க வீட்டுக்கே போய், உங்க அக்கா கையாலே டேஸ்ட்டா டிபன் சாப்பிட வேண்டியதுதான்.”

“ம்,...சாப்பிடுவீங்க, சாப்பிடுவீங்க,... நல்லா, மொத்துதான் வாங்குவீங்க. எப்ப பாரு,... விமலா புராணம் பாடிகிட்டு. விளையாட்டுக்கு கூட அக்கா மேலே அசிங்கமான நெனைப்பு வச்சிருக்காதீங்க. வேற ஊர்லேர்ந்து வந்திருக்கிறவங்களோட விவகாரமாயிடப் போகுது” என்று தனக்குதானே பேசியபடி பூர்ணிமா இடத்தை விட்டு நகர்ந்ததை, அவள் குரல் ஒலி, குறைந்து கொண்டே போவதை வைத்து புரிந்துகொள்ள முடிந்தது.

ராகவனும், பூர்ணிமாவும் பேசிக் கொண்டது. அப்போதைக்கு நின்று போனது.

“துணிகளை வாஷிங்க் மெஷின்ல போடுங்கன்னா, கீழ் வீட்டுல என்ன பேசிக்கிறாங்க’ன்றதை ஒட்டா கேக்குறீங்களா?!!. சீக்கிரம் முடிச்சிட்டு உள்ளே வாங்க” என்று சொல்லி என் தலையில் செல்லமாக ஒரு கொட்டு வைத்து சென்றுவிட்டாள் விமலா.

இப்படி ஒருவர் மனைவியை, ஒருவர் பார்த்து ரசித்து, காம ஆசையோடு கனா கண்டதில், ஆறு மாத காலம் ஓடி விட்டது.

ஒரு ஞாயிற்றுக் கிழமை.

என் மனைவி சென்னைக்கு புறப்பட, அவளை பஸ்ஸ்டேன்டில் பஸ் ஏற்றி விட்டு வர நானும் புறப்பட்டு இரண்டு பேரும் மாடியிலிருந்து கீழே இறங்கினோம்.

இறங்கி வரும் போது விமலாவைப் பார்த்த பூர்ணிமா, “அக்கா, நீங்களும் சென்னைக்குதானே போறீங்க, இவரும் சென்னைக்குதான் போறார். இவர் கூடவே போங்களேன். பேச்சுத் துணையாவும் இருக்கும். உங்களுக்கு பாதுகாப்பாவும் இருக்கும்.”

என் மனைவி விமலாவைப் பார்த்து சொன்ன பூர்ணிமா, என் பக்கம் திரும்பி,.... “அண்ணா, நீங்க கொஞ்சம் சொல்லுங்களேன்.” என்று ரெகமெண்ட் செய்யச் சொன்னாள்.

அழகான தங்கச்சி சொல்வதை கேட்காவிட்டால் எப்படி? “ஆமாம் விமலா. இவங்க சொல்றதும் சரிதான். சாரோடவே போயேன்.”

பூர்ணிமாவுக்கு சப்போர்ட்டாக, என் மனைவியை கேட்டுக் கொண்டேன்.

“இல்லை வேண்டாங்க. நான் தனியாவே போய்க்கிறேன்.” என்று சொல்லி என் மனைவி மறுத்துவிட, எங்கள் டூ வீலரில் விமலாவை பஸ்ஸ்டேன்ட் வரை கூட்டிக் கொண்டு சென்று வழி அனுப்பிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

இரண்டு வாரம் கழித்து, ஒரு புதன் கிழமை. திடீரென எனக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனது. என் உடலில் காய்ச்சல் அதிகமாக அடித்துக் கொண்டிருந்தது. எழுந்து ஹாஸ்பிட்டல் போகவும் முடியவில்லை. சாப்பாடும் செய்யவில்லை. சென்னையிலிருந்த என் மனவிக்கு போன் செய்து உடனே வரச் சொன்னேன்.

“விமலா,…. ரொம்பக் குளிர் காய்ச்சலா இருக்கு. எழுந்து நடக்கக் கூட முடியலை.. சாப்பாடும் செய்யலை. நீ லீவு போட்டுட்டு வந்துடேன். மாத்திரை மருந்து வாங்கிக் கொடுக்கக் கூட பக்கத்துல ஆள் இல்லை. அதனாலே நீ உடனே லீவு போட்டுட்டு வந்தா நல்லா இருக்கும்.”

“ஐயோ!! இப்ப என்ன பண்றதுன்னு தெரியலையே. இப்போ இங்க ஆடிட்டிங் வேற நடந்துகிட்டு இருக்குங்க . திடீர்னு லீவு போட்டுட்டு வர முடியாது. நான் நாளைக்குதான் வர முடியும். அது வரைக்கும் எப்படியாவது அட்ஜஸ்ட் செஞ்சுக்கோங்க. ஆடிட்டிங் முடிஞ்ச உடனே அடிச்சு புடிச்சு எப்படியாவது வந்திட்றேன்”.

“யாரும் பக்கத்துல உதவிக்கு இல்லாம கஷ்டப்படறேன். புரிஞ்சுக்கோ.”

“புது இடம். யாரையும் தெரியாது. இப்ப என்ன பண்றது?!! இருங்க. நம்ம வீட்டுக்கார்ர் கிட்டே அவங்களுக்கு தெரிஞ்ச யாரையாவது அங்க உங்க உதவிக்கு அனுப்ப முடியுமான்னு கேட்டுப் பார்க்கிறேன்.”

“என்னவோ செய்.”


சென்னையில், என் மனைவி ராகவனிடம் போனில், அவர்கள் பேசிக்கொண்டதை என் மனைவி விமலாவே சொல்வாள்.


நான் ராகவன் அண்ணனிடம் போனில் பேசினேன்.

“சார், நான் தான் விமலா பேசுறேன்.”

“சொல்லும்மா என்ன விஷயம்?”

“அங்கே, அவருக்கு வீட்ல உடம்பு சரியில்லாம, ஹாஸ்பிட்டலுக்கு எழுந்து கூட தெம்பில்லாம படுத்திருக்கார். எங்க ஆபீஸ்ல ஆடிட்டிங் நடந்துட்டிருக்கு. அதை விட்டுட்டு உடனே நான் லீவு போட்டுட்டும் வர முடியாது. ‘வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லை, நான் போனாத்தான் அவரை பாத்துக்க முடியும். என்னை விட்டா அங்கே அவரை பாத்துக்க ஆளில்லை’ங்கிறதை என் ஆஃபீஸர்கிட்டே சொன்னா நம்ப மாட்டேன்றாங்க. உங்களுக்கு தெரிஞ்சவங்க அங்க யாராவது இருந்தா என் புருஷனை கொஞ்சம் பாத்துக்க சொல்றீங்களா?’

“வீட்டுக்கு வந்து பாத்துக்க சொல்ற அளவுக்கு இங்கே யார்கிட்டேயும் பழக்கம் இல்லயேம்மா!!”

“அப்ப நாந்தான் சேலத்துக்கு போய் ஆகணும்.” என்று சொன்னவள் கொஞ்ச நேரம் யோசித்து, “ஒன்னு செய்ங்க.” என்றேன்.

“என்னம்மா?!!”

“ நாங்க உங்க வீட்ல குடி இருக்கோம்கிறதினாலே நீங்களே நேர்ல வந்து என்னோட ஆபீஸர்கிட்டே சொன்னீங்கன்னா நான் சொல்றது உண்மைதான்னு புரிஞ்சுகிட்டு கொஞ்சம் பர்மிஷன் கொடுத்தாலும் கொடுப்பாங்க. பர்மிஷன் கிடைச்சிடுச்சுன்னா உடனே மதியமே கிளம்பி நைட் வீடு போய் சேர்ந்திடுவேன்.”

“சரிம்மா, உங்க ஆபீஸ் நுங்கம்பாக்கத்துல இருக்கிறது தெரியும். ஆனா, சரியான அட்ரஸ் தெரியாது. சரியான அட்ரஸ் சொன்னீங்கன்னா உடனே நேரில் வந்து பேசிப் பார்க்கிறேன்.

“சொல்றேன். குறிச்சுக்கோங்கண்ணா” என்று சொல்லி ராகவன் அண்ணனுக்கு என் சரியான முகவரியைக் கொடுத்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து ராகவன் அண்ணனிடமிருந்து எனக்கு போன் வந்தது.
.
“ஹலோ விமலாவா”

"ஆமாங்க,.. ராகவன் சாரா?”

“ஆமாம்மா, நான் இப்போ அங்கே வர முடியாதபடி ஒரு அர்ஜென்டான அஸைன்மென்ட் இருக்கு. நான் வந்து அப்படியே பர்மிஷன் வாங்கிக் கொடுத்தாலும் நீ தனியா நைட் ட்ராவல் பண்றது எனக்கு சரியா படலே. அதனாலே, பூர்ணிமாகிட்டே சொல்லி அவருக்கு வேணும்கிற ஹெல்ப் செஞ்சு பாத்துக்க சொல்றேன். டாக்டரை பாத்து மாத்திரை மருந்து சாப்பிட்டார்ன்னா நாளைக்கு சரியா போய்டும். நாளைக்கும் உங்க வீட்டுக்காரருக்கு முடியாம இருந்தா சொல்லு, நானும் உன் கூட வர்றேன்.”

“ரொம்ப தேங்க்ஸ்ண்ணா”

“இதுக்கு எதுக்கும்மா தேங்க்ஸ் எல்லாம். கஷ்டப்படற நேரத்துல ஒருத்தருக்கொருத்தர் உதவி செஞ்சுக்கறதுதானே.”

“உங்களுக்கு நல்ல மனசுண்ணா. பூர்ணிமா கிட்டே சொல்லுங்க.”

சேலம்.

சேலத்தில் நடந்ததை நான் சொல்கிறேன்.

கீழ் வீட்டில்,....

பூர்ணிமாவுக்கு அவள் கணவன் ராகவனிடமிருந்து போன்.

“பூமா,.....”

“என்னங்க,...”

“மேல் வீட்டுலே, நம்ம கணேஷுக்கு ரொம்ப காய்ச்சல் வந்து, எழுந்திருக்க கூட முடியாம சமையல் கூட எதுவும் செய்யாம, சாப்பிடாமே படுத்திருக்காராம். நம்ம வீட்டுல குடி இருக்கிறவங்க எப்படி இருக்காங்க என்ன ஏதுன்னு நீ தெரிஞ்சிக்கிறதில்லையா நீ?”

“என்னங்க சொல்றீங்க? அதான் அவர் காலையிலேர்ந்து கீழே கூட இறங்கி வரலையா. சரிங்க,... நான் இப்ப என்ன செய்யட்டும்? அக்காவுக்கு விஷயம் தெரியுமா?”


“இப்பதான் விமலா போன் செஞ்சாங்க. அவருக்கு ஹெல்ப் பண்ண ஆள் யாரையாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு. நான்தான் என் மனைவியையே பாத்துக்க சொல்றேன்னு எதுவும் யோசிக்காம சொல்லிட்டேன். உனக்கு ஒன்னும் சிரம்ம் வருத்தம் இல்லையே?’

“இதுல எனக்கு என்னங்க வருத்தம்? சொல்லப் போனா, நம்ம வீட்ல குடி இருக்கிறவங்களை நாமதான் அக்கறையா பாத்துக்கணும். அதுவும், கணேஷ் அண்ணன் ரொம்ப வெகுளின்னு விமலா அக்கா சொல்வாங்க. ஒன்னும் கவலைப் படவேண்டாம்ன்னு விமலா அக்கா கிட்டே சொல்லுங்க. நான் பாத்துக்கறேன்.”

“ம். அவங்களுக்கு ஆடிட்டிங் நடந்துகிட்டு இருக்காம். அவங்க ஆபீஸ்ல பர்மிஷன் கொடுக்க மாட்டேங்கிறாங்களாம். எப்படி அவசரமா கிளம்பினாலும் நாளைக்குதான் வர முடியுமாம். அதனாலே அவங்க வீட்டுக்கு போய் அவர் எப்படி இருக்கார்ன்னு பாத்துட்டு, அதுக்கு ஏத்த மாதிரி அவருக்கு ஹெல்ப்பா இரு. அவருக்கு ரொம்ப முடியாமப் போனா, உடனே ஃபோன் பண்ணு, நானும் விமலாவும் நாளைக்கே கிளம்பி வந்திட்றோம்.”

“சரிங்க”

சிறிது நேரம் கழித்து என் வீட்டுக்கு வந்த பூர்ணிமா.

“அக்கா, அக்கா,....!!”

“யாரு, பூர்ணிமாவா!!,...வாம்மா”

தழைய தழைய கட்டிய புடவையில் அழகாக இருந்தாள்.

உள்ளே வந்தவள், படுக்கையில் மிகவும் சோர்வாக, போர்வை போர்த்திக் கொண்டு படுத்திருந்த என்னைப் பார்த்து பரிதாபப் பட்டு, என் நெற்றியில், கழுத்தில் கை வைத்துப் பார்த்தாள். மென்மையான, மனசுக்குப் பிடித்த பெண்ணின் ஸ்பரிசத்தில் எனக்கு ஜில்லென்றிருந்தது.

“அடப் பாவமே, என்னண்ணா இப்படி காய்ச்சல் அடிக்குது. இப்படி கம்முன்னு படுத்திருக்கீங்களே. என் கிட்டே ஒரு வார்த்தை சொல்ல வேன்டியதுதானே?”
“எங்கேம்மா சொல்றது? எழுந்திருக்க கூட தெம்பில்லை. விமலாவுக்கு போன் போட்டு சொல்லி இருக்கேன்மா”

“அக்காவுக்கு சொன்னா, உடனே அவங்க அங்கே இருந்து வந்துட முடியுமா? ஆமா, காலைலேருந்து எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டீங்க. இருங்க வர்றேன்.” என்று சொல்லி சமையல் கட்டுக்குச் சென்றவள், கால் மணி நேரத்தில் சூடாக அரிசிச் கஞ்சி காய்ச்சிக் கொண்டு வந்து,

”அண்ணா, எழுந்திரிச்சு இந்தக் கஞ்சியைக் கொஞ்சம் குடிச்சிட்டு, சுடு தண்ணி வச்சிருக்கேன். அதுலே முகத்தை மட்டும் துடைச்சிட்டு ரெடியாகுங்க. பக்கத்தில் இருக்கிற ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்திடலாம்.”

“உனக்கெதுக்கும்மா சிரமம்?.”

“இதிலென்னண்ணா சிரமம் இருக்கு. அண்ணன் படுக்கையிலே முடியாமப் படுத்துக் கிடந்தா தங்கச்சி உதவி பண்றதில்லையா?” என்று சொல்லியபடியே என் தலைக்கு கை கொடுத்து, கைத் தாங்கலாக என்னை எழுப்பி, அவளும் பக்கத்தில் உட்கார்ந்து, உட்கார முடியாமல் இருந்த என்னை அவள் தன் தோளின் மேல் சாய்த்துக் கொண்டு, டம்ளரில் கஞ்சியை ஊற்றி, ஊதி ஊதி ஆற வைத்து எனக்கு புகட்டினாள்.

வாய்க்கு கசப்பாக இருந்தது. சமாளித்து சிரமப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினேன். நான் சிரமப்படுவதை உணர்ந்தவள், “ கஷ்டமாதான் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமா குடிங்கண்ணா. அப்பதான் உடம்புக்கு கொஞ்சம் தெம்பு வரும்.”


அந்த டம்ளரில் பாதி கஞ்சியைக் குடித்திருப்பேன். வாந்தி வரும் போல குமட்டலாய் இருந்தது. “வேண்டாம்மா,... வாந்தி வந்திடும் போல இருக்கு. அப்புறமா குடிச்சுக்கிறேன்.”

“அப்படிதாண்ணா இருக்கும். இந்த ஒரு டம்ளர் கஞ்சியை மட்டுமாவது குடிச்சிடுங்க. எதுவும் சாப்பிடாம இருந்தா என்னத்துக்கு ஆகிரது?!!“ என்று சொல்லி இன்னும் கொஞ்சம் குடிக்க வைக்க,..

“உவ்வே,...”

பூர்ணிமாவின் முந்தானை முழுவதும் என் வாந்தியால் நிரம்பிக் கிடந்தது.
[+] 1 user Likes monor's post
Like Reply


Messages In This Thread
RE: மாற்றான் தோட்டத்து மல்லிகை - by monor - 12-01-2024, 08:09 PM



Users browsing this thread: 5 Guest(s)