12-01-2024, 09:21 AM
(11-01-2024, 10:48 PM)manigopal Wrote: konja naal gap vittu vantha paatha... site la orey sandaiya iruku... athu ilama... thread um delete panidraanga...
நான் ஒரு கதையை டெலீட் செய்தேன். அதைத் தான் நீங்கள் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.
ஜென் கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தும் கேரக்டர். அவர்கள் கலாச்சாரத்துக்கு ஒத்து போகும். அதை அப்படியே எழுத வேண்டும். அந்த கதையின் ஆங்கில பதிவை படிக்க படிக்க "நம்ம ஊருக்கு" தகுந்த மாதிரி எழுத முயற்சி செய்வது பெரிய தவறு என்று புரிந்தது.
குழப்பம் வேண்டாம் என டெலீட் செய்தேன். நான் இப்போது எழுதும் கதைகளை முடித்த பிறகு ஆரம்பிக்கலாம் என இருக்குறேன். பார்க்கலாம்..