12-01-2024, 09:08 AM
(12-01-2024, 08:08 AM)jakash Wrote: இதுக்கு எல்லாம் மனசு விட்டுடாதீங்க அவங்கள லாம் கண்டுக்காதிங்க இப்படி பாருங்க அட்லீஸ்ட் உங்களுக்கு காமெண்ட் போட்டு சண்டை போட வாசம் ஆள் இருக்கு எனக்கு பாருங்க நம்ம ஓம் பிரகாஷ் தவிர யாரும் காமெண்ட் போடல அவரும் படிச்சு போடுறாரான்னு தெரியல
அதுனால நெகட்டிவ் காமெண்ட் கண்டுக்காதிங்க நம்ம மனசுக்காக எழுதுறோம் அவ்வளவு தான் வேற யாருக்காகவும் எழுதல அப்படி நினைங்க
நீங்க திரும்ப எழுதணும் நண்பா அது வரைக்கும் நான் உங்கள விட மாட்டேன்
ஓம் பிரகாஷ் பற்றி எனக்கும் அதே சிந்தனை உண்டு.
தங்கள் கற்பனையை அவிழ்த்து விடும் @GeneliaRasigan போன்ற நபர்களுக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் கூட constructive criticism போல இருக்கும்.
(மன்னிக்கவும் உங்கள் கதைகளை நான் இதுவரை படிக்கவில்லை)