12-01-2024, 08:49 AM
காமெடி என்னவென்றால், ஆரம்பத்தில் அங்கே நெகட்டிவ் கமெண்ட்ஸ் போடவே இல்லை. எல்லாம் புரிதலில் இருந்த பிரச்சனை.
என்னுடைய புரிதல் இது.. Kallapurushan id சில கேள்விகள் கேட்டார். FantasyX இது எப்படி சாத்தியம், நீங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவம்னு சொல்றீங்க என ஆரம்பித்தது, fanbois இருவரையும் கடித்து குதர ஆரம்பிக்க, அந்த ஆசிரியரை புகழும் எண்ணத்தில் பிறரை மட்டம் தட்டும் போக்கும் ஆரம்பித்துவிட்டது..