12-01-2024, 08:32 AM
(This post was last modified: 12-01-2024, 08:33 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(12-01-2024, 08:08 AM)jakash Wrote: இதுக்கு எல்லாம் மனசு விட்டுடாதீங்க அவங்கள லாம் கண்டுக்காதிங்க இப்படி பாருங்க அட்லீஸ்ட் உங்களுக்கு காமெண்ட் போட்டு சண்டை போட வாசம் ஆள் இருக்கு எனக்கு பாருங்க நம்ம ஓம் பிரகாஷ் தவிர யாரும் காமெண்ட் போடல அவரும் படிச்சு போடுறாரான்னு தெரியல
அதுனால நெகட்டிவ் காமெண்ட் கண்டுக்காதிங்க நம்ம மனசுக்காக எழுதுறோம் அவ்வளவு தான் வேற யாருக்காகவும் எழுதல அப்படி நினைங்க
நீங்க திரும்ப எழுதணும் நண்பா அது வரைக்கும் நான் உங்கள விட மாட்டேன்
ப்ரோ இது என் திரியில் வந்த சண்டை இல்ல.வேறொருவர் கதையில் மற்ற எழுத்தாளர்களை மட்டம் தட்டி பேசும் பொழுது எழுந்த சண்டை....இதனால் ஒரு வாரமாக உங்கள் கதையை கூட படித்து comment போட முடியவில்லை