12-01-2024, 08:27 AM
(This post was last modified: 17-01-2024, 03:42 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(12-01-2024, 08:16 AM)vjFun123 Wrote: மன்னிக்கவும். அந்த திரியை தவிர்க்க முயற்சி செய்யவும்.
பிற எழுத்தாளர்களை குறை சொல்லும் கமெண்ட்ஸ்க்கு லைக் போட்டான். அவனை கேள்வி கேட்டவுடன் பை சொன்னான்.
எல்லாரும் கெஞ்சி கூத்தாடி கேட்டதால், திரும்ப வருகிறேன் என சொல்வான் என ஒரு போஸ்ட் இருந்தது. அதை இப்போது காணவில்லை.
அதே போல் ரசிகர்களின் வேண்டிய காரணம், தளத்தில் fake id பற்றி விளக்கம் கொடுத்த காரணம் என திரும்ப வந்திருக்கிறான்.
பிறர் தன்னை கெஞ்ச வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நபர் பிறரைக் குறை சொல்லும் கமெண்ட்ஸ்க்கு லைக் போடாமல் என்ன செய்வார்.?
தொடர்வதும், கை விடுவதும் உங்கள் விருப்பம். ஆனால், அந்த திரிக்கு செல்வதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
சிலர் கமெண்ட்ஸ் போட கல்லூரியில் பட்டம் வாங்கியதால், இப்படிதான் பேசுவார்கள்..
உங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டு அந்த திரியை முற்றிலும் தவிர்த்து விடுகிறேன் நண்பா...அந்த திரிக்கு செல்வதால் எனக்கு வீணாக மன அழுத்தம் ஏற்படுகிறது...இதற்கு மேல் கண்டிப்பாக அந்த திரிக்கு கண்டிப்பாக செல்ல மாட்டேன்...