12-01-2024, 08:16 AM
(11-01-2024, 09:59 PM)Geneliarasigan Wrote: கூமூட்டை,பொட்டை இவை எல்லாம் இங்கே எங்களுக்கு மற்ற திரியில் கிடைத்த பட்டங்கள்...மேலும் நாங்கள் fake I'd இல் வந்து நல்ல கதைகளை கெடுக்கிறோம் என்ற அபாண்டமான குற்றச்சாட்டு வேறு..அதனால் தான் நிறுத்தி விட்டேன்..மேலும் நான் எழுதும் கதையை மீதி கதை வேண்டும் என எழுதும் படி கேட்கும் நபர்கள் ஓரிருவர் நபர் மட்டுமே தேறுவர்.அப்படி அவர்கள் யாராவது கேட்டால் அவர்களுக்காக மீதி கதையை எழுதி அவர்கள் email I'd ககு அனுப்பி விடலாம் என நினைக்கிறேன் நண்பரே..
மன்னிக்கவும். அந்த திரியை தவிர்க்க முயற்சி செய்யவும்.
பிற எழுத்தாளர்களை குறை சொல்லும் கமெண்ட்ஸ்க்கு லைக் போட்டான். அவனை கேள்வி கேட்டவுடன் பை சொன்னான்.
எல்லாரும் கெஞ்சி கூத்தாடி கேட்டதால், திரும்ப வருகிறேன் என சொல்வான் என ஒரு போஸ்ட் இருந்தது. அதை இப்போது காணவில்லை.
அதே போல் ரசிகர்களின் வேண்டிய காரணம், தளத்தில் fake id பற்றி விளக்கம் கொடுத்த காரணம் என திரும்ப வந்திருக்கிறான்.
பிறர் தன்னை கெஞ்ச வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நபர் பிறரைக் குறை சொல்லும் கமெண்ட்ஸ்க்கு லைக் போடாமல் என்ன செய்வார்.?
தொடர்வதும், கை விடுவதும் உங்கள் விருப்பம். ஆனால், அந்த திரிக்கு செல்வதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
சிலர் கமெண்ட்ஸ் போட கல்லூரியில் பட்டம் வாங்கியதால், இப்படிதான் பேசுவார்கள்..