12-01-2024, 08:08 AM
(12-01-2024, 01:06 AM)Geneliarasigan Wrote:
காரணம் இது போன்ற மோசமான கமென்ட்களால் தான் discontinued என்று போட வேண்டியதாகி விட்டது.பொட்டை,கூமுட்டை இவை எல்லாம் எங்களுக்கு கிடைத்த பட்டப்பெயர்கள்.தானாக கமென்ட் கிடைத்தால் அது வெகுமதி,கேட்டு வாங்கினால் அது பிச்சை என்று ஒருவர் "அபர்ணா அண்ணி" என்ற திரியில் மற்ற எழுத்தாளர்களை ஒரு அசிங்கப்படுத்தி கூறினார்.அதற்கு கேள்வி கேட்டதற்கு எனக்கு கிடைத்த பட்டப்பெயர்கள் மேலே சொன்னவை..மேலும் அந்த கதையின் ஆசிரியரே மற்ற எழுத்தாளர்கள் fake I'd இல் வந்து நல்ல கதையை நெகடிவ் கமென்ட் போட்டு நாங்கள் கெடுக்கிறோம் என்ற அபாண்டமான குற்றசாட்டு வேறு...நான் ஏன் Discontinued போட்டேன் என முழுமையாக இதற்கான காரணத்தை என்னோட காற்றாய் வந்த அசுரனின் வேட்டை கதையில் விளக்கி இருப்பேன்.என்னோட user I'd ஐ பிளாக் பண்ண சொல்லி அட்மின் இடம் அந்த கதையின் வாசகர்கள் report அடித்து உள்ளார்கள்..
இதுக்கு எல்லாம் மனசு விட்டுடாதீங்க அவங்கள லாம் கண்டுக்காதிங்க இப்படி பாருங்க அட்லீஸ்ட் உங்களுக்கு காமெண்ட் போட்டு சண்டை போட வாசம் ஆள் இருக்கு எனக்கு பாருங்க நம்ம ஓம் பிரகாஷ் தவிர யாரும் காமெண்ட் போடல அவரும் படிச்சு போடுறாரான்னு தெரியல
அதுனால நெகட்டிவ் காமெண்ட் கண்டுக்காதிங்க நம்ம மனசுக்காக எழுதுறோம் அவ்வளவு தான் வேற யாருக்காகவும் எழுதல அப்படி நினைங்க
நீங்க திரும்ப எழுதணும் நண்பா அது வரைக்கும் நான் உங்கள விட மாட்டேன்