12-01-2024, 08:01 AM
(12-01-2024, 07:48 AM)Ragavan 2.O Wrote: நான் அந்த கதையில் சொன்ன கருத்து ஒரு சதவீதம் கூட உங்கள பற்றி இல்லை நண்பா எனக்கு எப்பவும் கதை ஆசிரியர்கள் மீது மரியாதை உண்டு நான் எழுதுவது சாதாரண கதை என்றாலும் எனக்கும் கதை எழுதும் கஷ்டம் தெரியும்
என்னுடைய கோபம் எல்லாம் கதையே எழுதமால் கதைக்கு சஜஷன் பண்ணும் ஆட்கள் பற்றி ஏன் என்றால் நிஷா கதையை அது போன்ற பலர் காமெண்ட் இட்டு தான் கெடுத்தார்கள் அவர்களை போன்ற ஆட்களை தான் திட்டினேன் ,உங்கள ஒரு சதவீதம் கூட நான் சொல்லவில்லை
அதையும் தாண்டி என்னால உங்க மனசு புண்பட்டு இருந்தால் அதுக்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் மீண்டும் சொல்கிறேன் நான் உங்களை திட்ட வில்லை
ஆரம்பத்தில் இருந்தே mmmmmm என ஒரு id இப்போது roudyponnu..
உங்களை சொல்லவில்லை....
கதையே எழுதமால் கதைக்கு சஜஷன்
இதில் எந்த தவறும் இல்லை. நான் நினைக்குற மாதிரி எழுது இல்லைன்னா என்ற மனநிலையில் அணுகும் போது கொஞ்சம் கஷ்டம்..